வருவாரே! தாவீதின் மைந்தர்Varuvaarae! Thaaveedhin maindhar
வெற்றி வேந்தனானார்;Vetri vaendhanaanaar;
வான மேகங்கள் மீது வந்துVaana maegangal meedhu vandhu
அரசாட்சி செய்வார்.Arasaatchi seivaar.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
வரவே வருவார்!Varavae varuvaar!
தாசர் யாவரும் புடைThaasar yaavarum pudai
சூழ ராஜரீகம் செய்வார்.Soozha raajareegam seivaar.
வருவாரே, தயாள மீட்பர்,Varuvaarae, dhayaala Meetpar,
பாடு பட்டவரே;Paadu pattavarae;
சர்வ மாட்சிமை மேன்மையோடும்Sarva maatchimai maenmaiyodum
ஆளுவார் என்றுமே.Aaluvaar endrumae.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
வரவே வருவார்!Varavae varuvaar!
தாசர் யாவரும் புடைThaasar yaavarum pudai
சூழ ராஜரீகம் செய்வார்.Soozha raajareegam seivaar.
வருவாரே! மகாதிகாரன்Varuvaarae! Magaadhigaaran
ராஜா! வாழ்க! என்போம்;Raajaa! Vaazhga! Enbom;
அருள் ஜோதி ப்ரகாசம் வீச,Arul jothi pragaasam veesa,
போற்றி வணங்குவோம்.Potri vananguvom.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
வரவே வருவார்!Varavae varuvaar!
தாசர் யாவரும் புடைThaasar yaavarum pudai
சூழ ராஜரீகம் செய்வார்.Soozha raajareegam seivaar.
வருவாரே! சபாபதி,Varuvaarae! Sapaapadhi,
பக்தர் யாவையும்Bakthar yaavaiyum
நானா திசை யினின்றுNaanaa thisai yinindru
கூட்டிச் சேர்த்து வாழ்விக்கவும்.Koottich saerththu vaazhvikkavum.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
வரவே வருவார்!Varavae varuvaar!
தாசர் யாவரும் புடைThaasar yaavarum pudai
சூழ ராஜரீகம் செய்வார்.Soozha raajareegam seivaar.