Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #131

மேசியா இதோ சமீபம்

Maesiyaa idho sameepam

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேசியா இதோ சமீபம்!Maesiyaa idho sameepam!

என்றோர் சத்தங் கேளுங்கள்;Endror saththan kaelungal;

வெளிச்சத்தின் பிள்ளைகளே,Velichaththin pillaigalae,

ராவின் கனா நீக்குங்கள்;Raavin kanaa neekkungal;

சரணம் 2 · Verse 2

இவ் வெச் சரிப்பால் விழித்து,Iv vech sarippaal vizhiththu,

லோக பாசம் விடுங்கள்;Loga paasam vidungal;

பாவ நாசர் மேசியாவின்Paava naasar Maesiyaavin

வருகையைப் பாருங்கள்.Varugaiyaip paarungal.

சரணம் 3 · Verse 3

எதிர் பார்த்த கிறிஸ்து நாதர்Edhir paarththa Kiristhu Naathar

மன்னிப்பீய வந்தாரே;Mannippeeya vandhaarae;

அந்த மன்னிப்பை அடையAndha mannippai adaiya

கண்ணீரோடு சேர்வோமே.Kanneerodu saervomae.

சரணம் 4 · Verse 4

மாட்சியோடு வரும்போதுMaatchiyodu varumbodhu

பாரிலுள்ளோர் அஞ்சுவார்;Paarilullor anjuvaar;

அவர் அன்பாங் கேடகத்தால்Avar anbaan kaedagaththaal

தாசர் தம்மை மறைப்பார்.Thaasar thammai maraippaar.

சரணம் 5 · Verse 5

தேவ சுதன் மகா ராஜா,Deva Sudhan Mahaa raajaa,

உலகின் ரட்சகர்க்கே;Ulagin Ratchagarkkae;

கனம், பலம், மாட்சி, புகழ்Kanam, palam, maatchi, pugazh

நித்ய காலம் ஆகவே.Nithya kaalam aagavae.