ஏசு மா ராஜா தாம் இதோ,Esu maa raajaa thaam idho,
வாசல் அருகே நிற்கிறார்;Vaasal arugae nirkiraar;
நாம் நினையாத வேளையில்Naam ninaiyaadha vaelaiyil
ராஜா வருவாரே.Raajaa varuvaarae.
வருவார், வருவார், ஒருவரும் அறியா நேரம்Varuvaar, varuvaar, oruvarum ariyaa naeram
ஏசு ராஜா, மகா ராஜா, வையகம் வருவாரே.Esu raajaa, Mahaa raajaa, vaiyagam varuvaarae.
பண்டைத் தீர்க்கர் சொல்லிப்போனPandaith theerkkar sollippona
அடையாளங்கள் பலவும்Adaiyaalangal palavum
நடைபெறுகின்றன பார்,Nadaiperugindrana paar,
இடையறாமலே. – வருவார்Idaiyaraamalae. – Varuvaar
நீதி சூரியன் உதிக்கNeedhi sooriyan udhikka
நேரம் பிடிக்காது இனி;Naeram pidikkaadhu ini;
வானம் வெளி வாங்குது பார்,Vaanam veli vaangudhu paar,
பார், பார், விடியுது. – வருவார்Paar, paar, vidiyudhu. – Varuvaar
நித்திரை விட்டெழுந்து நீNiththirai vittezhundhu nee
ரத்தத்தால் உள்ளம் கழுவி;Raththaththaal ullam kazhuvi;
சத்திய ஆடை தரித்து,Saththiya aadai thariththu,
கர்த்தரைச் சந்தி வா. – வருவார்Karththaraich sandhi vaa. – Varuvaar