திவ்யக் காள சத்தம் கேட்கDhivyak kaala saththam kaetka
ஏசு தோன்றும் காலத்தில்Esu thondrum kaalaththil
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்;Aavalaai akkaatchi kandaanandhippaen;
மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடிMeetkappatta thaasar ondrugoodi
மோட்ச லோகத்தில்,Motcha logaththil,
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்.Nirkumbodhu naanum koodavae nirpaen.
தாசர் விண்ணில் ஒன்று கூடி (3)Thaasar vinnil ondru koodi (3)
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்.Nirkumbodhu naanum koodavae nirpaen.
நித்திரை செய்த பக்தர் உயிர்த்துNiththirai seidha bakthar uyirththu
வானமேறி ஏகுவார்Vaanamaeri eguvaar
மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்.Meetpar maanbaik kandu aaravaarippaen.
விசுவாசிகள் எல்லாரும்Visuvaasigal ellaarum
விண்ணில் கூடி வாழுவார்.Vinnil koodi vaazhuvaar.
அந்த நாளில் நானும் கூடவே வாழ்வேன்.Andha naalil naanum koodavae vaazhvaen.
ஏசுநாதரின் பேரன்பைEsunaadharin paeranbai
எங்கும் கூறும்படிக்கேEngum koorumbadikkae
சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்.Sorvillaamal vaelai seidhu jeevippaen.
பின்பு, தாசர் ஒன்று கூடிPinbu, thaasar ondru koodi
தேவ சந்நிதியிலே,Deva sannidhiyilae,
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்.Nirkum podhu naanum koodavae nirpaen.