Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #134

ஆண்டவா இவ்வுலக வெள்ளி

Lord I Care Not for Riches · Aandavaa ivvulaga velli

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆண்டவா இவ்வுலக வெள்ளிAandavaa ivvulaga velli

பொன் மதியேன்,Pon madhiyaen,

மேல் வீடு எனக்குண்டு,Mael veedu enakkundu,

நான் உம் மந்தை சேர்ந்தேன்,Naan um mandhai saerndhaen,

உம் ஜீவ புத்தகத்தில்Um jeeva puththagaththil

என் மீட்பா சொல்லுமேEn meetpaa sollumae

மீண்டோர் நாமக் கணக்கில்Meendor naamak kanakkil

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

பல்லவி · Chorus

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

ஏசின் ரத்தம் கொண்டே!Esin raththam kondae!

ஜீவப் புத்தகத்திலே,Jeevap puththagaththilae,

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

சரணம் 2 · Verse 2

ஆண்டவா, என் பாவமோ, மிக ஏராளமே;Aandavaa, en paavamo, miga eraalamae;

ஆனால் மீட்பா உம் ரத்தம்Aanaal meetpaa um raththam

ஏழைக்குப் போதுமே,Ezhaikkup podhumae,

உம் வாக்கு எனக்குண்டு;Um vaakku enakkundu;

மாறாத உண்மையே,Maaraadha unmaiyae,

சிவப்பான என் பாவம்Sivappaana en paavam

பனி வெண்மையாமே.Pani venmaiyaamae.

பல்லவி · Chorus

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

ஏசின் ரத்தம் கொண்டே!Esin raththam kondae!

ஜீவப் புத்தகத்திலே,Jeevap puththagaththilae,

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

சரணம் 3 · Verse 3

ஓ, சிங்கார நகரம் வாசஸ்தலம் மின்னும்O, singaara nagaram vaasasthalam minnum

தங்குவோர் சுத்தர்களாம்Thanguvor suththargalaam

உடை தூய வெண்மையேUdai thooya venmaiyae

அங்கே தீமை அணுகிAngae theemai anugi

தூய்மையே கெடாது.Thooimaiyae kedaadhu.

விண் தூதர்களின் ஏட்டில்Vin thoodhargalin ettil