ஆண்டவர் வரும் நேரம் நாளும் அறியோம்Aandavar varum naeram naalum ariyom
காலம் சமீபம், அடையாளம் காண்கிறோம்Kaalam sameepam, adaiyaalam kaangirom
மீண்டும் வாறார் பார், உரைக்கும் வாக்குத்தத்தம்Meendum vaaraar paar, uraikkum vaakkuththaththam
காலம் நாம் அறியோம்Kaalam naam ariyom
வருவார்... காத்தே நாம் தயாராவோம்Varuvaar... Kaaththae naam dhayaaraavom
வருவார்...அல்லேலூயா! அல்லேலூயா!Varuvaar...Alleluyaa! Alleluyaa!
மேகத்தில் வருவார் பிதா மகிமையோடுMaegaththil varuvaar Pithaa magimaiyodu
நேரம் நாம் அறியோம்.Naeram naam ariyom.
ரட்சிப்பு தேடும், ஞானி காணும் ஒளியும்Ratchippu thaedum, gnaani kaanum oliyum
கர்த்தர் பேசின ஆகம சத்தியமும்Karththar paesina aagama saththiyamum
தீர்க்கருரைகள் எல்லாம் மீண்டும் வாறாரேTheerkkaruraigal ellaam meendum vaaraarae
காலம் நாம் அறியோம்.Kaalam naam ariyom.
வருவார்... காத்தே நாம் தயாராவோம்Varuvaar... Kaaththae naam dhayaaraavom
வருவார்...அல்லேலூயா! அல்லேலூயா!Varuvaar...Alleluyaa! Alleluyaa!
மேகத்தில் வருவார் பிதா மகிமையோடுMaegaththil varuvaar Pithaa magimaiyodu
நேரம் நாம் அறியோம்.Naeram naam ariyom.
தீபங்கள் தூண்டி, ஜெபம் விழித்தே செய்வோம்Dheepangal thoondi, jepam vizhiththae seivom
நற்பணியாற்றி, பாடி அகமகிழ்வோம்Narpaniyaatri, paadi agamagizhvom
ஆண்டவர் வாறார் ஜீவமுத்தூது சொல்வோம்Aandavar vaaraar jeevamuththoodhu solvom