ஜனத்தாரெல்லாரிடமும் சென்றுJanaththaarellaaridamum sendru
பறை சாற்றுவோம்Parai saatruvom
நம் ஏசு ராஜன் வரும்பொழுது,Nam Esu raajan varumbozhudhu,
பொழுது விடியும்Pozhudhu vidiyum
ஆட்டுக்குட்டியானவரைAattukkuttiyaanavarai
நாம் வாழ்த்திடுவோமேNaam vaazhththiduvomae
ஏசுவின் வருகையின் செய்தி கூறுவோம்Esuvin varugaiyin seidhi kooruvom
ராஜ்யங்களின் தத்தளிப்பின்Raajyangalin thaththalippin
செய்தி எச்சரிக்குதேSeidhi echarikkudhae
வானத்தின் அடையாளங்கள்Vaanaththin adaiyaalangal
யாவும் அறிவிக்கின்றதேYaavum arivikkindradhae
தேவனின் பிள்ளைகள் நாமெல்லாரும்Devanin pillaigal naamellaarum
போற்றித் துதிப்போம்Potrith thudhippom
பாக்கியவான்கள் சுபவை நாளின்Baakkiyavaangal supavai naalin
ஜோதியை நோக்குவார்.Jothiyai nokkuvaar.