Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #138

உம் ராஜ்யம் தேவனே, வரச்செய்தருளும்

Thy Kingdom Come · Um raajyam Devanae, varacheidharulum

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உம் ராஜ்யம் தேவனே, வரச்செய்தருளும்,Um raajyam Devanae, varacheidharulum,

வெம்பாவம் நீங்கவே செங்கோலை ஓச்சிடும்.Vembaavam neengavae sengolai ochidum.

சரணம் 2 · Verse 2

விரோதம் ஓயவே, விண்ணிற்Virodham oyavae, vinnir

போல் மண்ணிலும்Pol mannilum

தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்?Thooimaiyum anbumae eppodhu sezhikkum?

சரணம் 3 · Verse 3

உம் வாக்குக் கேற்றதாய் வன்Um vaakkuk kaetradhaai van

பசை போர் நின்றேPasai por nindrae

அநீதி முற்றுமாய் ஒழியும் நாள் என்றோ:Aneedhi mutrumaai ozhiyum naal endro:

சரணம் 4 · Verse 4

கர்த்தாவே எழும்பும், வாரும் உம் வன்மையால்;Karththaavae ezhumbum, vaarum um vanmaiyaal;

நீர் வரத் தவித்தோம்; தேற்றும் உம் காட்சியால்.Neer varath thaviththom; thaetrum um kaatchiyaal.

சரணம் 5 · Verse 5

உம் தூய நாமத்தை தீயோர் பழிக்கின்றார்;Um thooya naamaththai theeyor pazhikkindraar;

அன்பற்று தீமையை வெட்காமல் செய்கின்றார்.Anbatru theemaiyai vetkaamal seigindraar.

சரணம் 6 · Verse 6

அநேக தேசத்தை அஞ்ஞானம் மூடிற்றே;Anaega thaesaththai agngnaanam mooditrae;

வீசும் விண் ஜோதியை மா விடிவெள்ளியே!Veesum vin jothiyai maa vidivelliyae!