மேக மீதில் தூதரோடிதோ, இதோ!Maega meedhil thoodharodidho, idho!
மேசியா கிறிஸ் தேசையாMaesiyaa Kiris thaesaiyaa
வெனதாசை நேசையாVenadhaasai naesaiyaa
வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய்.Vaaraar, vaaraar, magizh gembeeramaai.
தேகத்தோடு போனவர் இவர், இவர்Thaegaththodu ponavar ivar, ivar
திரும்பவும் பதினாயிரம்Thirumbavum padhinaayiram
பரிசுத்தர் சூழ்ந்திடParisuththar soozhndhida
சீக்ரம், சீக்ரம், ஜெகத்தை நோக்கியே– மேகSeekram, seekram, jegaththai nokkiyae– maega
மேக மீதில் தூதரோடிதோ, இதோ!Maega meedhil thoodharodidho, idho!
மேசியா கிறிஸ் தேசையாMaesiyaa Kiris thaesaiyaa
வெனதாசை நேசையாVenadhaasai naesaiyaa
வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய்.Vaaraar, vaaraar, magizh gembeeramaai.
ஒலிவ மலை விட்டேகினார், அப்போ, அப்போOliva malai vittaeginaar, appo, appo
உருவத்தோடவர் திரும்புவதைUruvaththodavar thirumbuvadhai
நாம் உற்று நோக்குவோம்Naam utru nokkuvom
கூடி, பாடி வந்து போற்றுவோம் – மேகKoodi, paadi vandhu potruvom – maega
மேக மீதில் தூதரோடிதோ, இதோ!Maega meedhil thoodharodidho, idho!
மேசியா கிறிஸ் தேசையாMaesiyaa Kiris thaesaiyaa
வெனதாசை நேசையாVenadhaasai naesaiyaa
வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய்.Vaaraar, vaaraar, magizh gembeeramaai.
ஆரவாரம் கேட்குதே, அதோ, அதோ!Aaravaaram kaetkudhae, adho, adho!
ஆட்டுக் குட்டியின் பாட்டைக்கேட்கAattuk kuttiyin paattaikkaetka
அதிர்ந்து நிற்குதே,Adhirndhu nirkudhae,
அல்லேலூயா! அருமை ரட்சகா – மேகAlleluyaa! Arumai Ratchagaa – maega
மேக மீதில் தூதரோடிதோ, இதோ!Maega meedhil thoodharodidho, idho!
மேசியா கிறிஸ் தேசையாMaesiyaa Kiris thaesaiyaa
வெனதாசை நேசையாVenadhaasai naesaiyaa
வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய்.Vaaraar, vaaraar, magizh gembeeramaai.
மனுவேல் ராஜன் வருகிறார், இதோ, இதோ!Manuvael raajan varugiraar, idho, idho!
மலை நடுங்கிட, புவி அதிர்ந்திடக்,Malai nadungida, puvi adhirndhidak,
கடல் கலங்கிடKadal kalangida
வானோர் பூவோர் வணங்கி நிற்கவே.– மேகVaanor poovor vanangi nirkavae.– Maega