Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #140

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே

Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 1 · Verse 1

ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka

அவரே வாறாரே – மேகAvarae vaaraarae – maega

சரணம் 2 · Verse 2

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடேAandavar thaamae aarpparippodae

அவனியில் வாறாரே!Avaniyil vaaraarae!

மீண்டவரோ, மேலோகமே செல்லMeendavaro, maelogamae sella

மேதினியை விடுவார், – மேகMaedhiniyai viduvaar, – maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 3 · Verse 3

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோ ரெல்லாம்,Kiristhuvukkullae mariththo rellaam,

கிளம்பியே எழும்பிடுவார்Kilambiyae ezhumbiduvaar

மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்Marikkaadhirukkum Parisuththarellaam

மறு ரூபமாவாரே. – மேகMaru roopamaavaarae. – Maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 4 · Verse 4

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே;Paadupattorkkup palanalippaarae;

பாடுபட்டவர் தாமே,Paadupattavar thaamae,

கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையேKoodum namakko kuraivillaap palanaiyae

கூவியே கொடுத்திடுவார். – மேகKooviyae koduththiduvaar. – Maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 5 · Verse 5

அவருரைத்த அடையாளங்க ளெல்லாம்,Avaruraiththa adaiyaalanga lellaam,

தவறாமல் நடக்கின்றதே,Thavaraamal nadakkindradhae,

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்Aayiramaayiram avaradhu vasanangal

அதை அறிவிக்கின்றதே. – மேகAdhai arivikkindradhae. – Maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 6 · Verse 6

ஆயிர வருஷ ஆளுகை செய்வார்Aayira varusha aalugai seivaar

ஆண்டவர் இயேசு தாமே!Aandavar Yesu thaamae!

நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்Needhi samaadhaanam niraindhaeyirukkum

ஜோதியின் ஆளுகையில். –மேகJothiyin aalugaiyil. –Maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!

சரணம் 7 · Verse 7

அல்லேலுயா கீதமே பாடி,Alleluyaa geethamae paadi,

அக மகிழ்ந்தாடிடுவோம்;Aga magizhndhaadiduvom;

வல்லவர் வரும் வேளையு மிதோ,Vallavar varum vaelaiyu midho,

மெல்லவே நெருங்கிற்றே. –மேகMellavae nerungitrae. –Maega

பல்லவி · Chorus

மேக மீதில் இயேசு ராஜன், வேகம் வாறாரே!Maega meedhil Yesu raajan, vaegam vaaraarae!