எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
மனித சுதனின் அடையாளம் விண்ணில்Manidha Sudhanin adaiyaalam vinnil
காணும் என்றாரே;Kaanum endraarae;
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றிVallamaiyodu magimaiyaaith thondri
வருவேன் என்றாரே, – எனதுVaruvaen endraarae, – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
தேவ தூதரின் கடைசி எக்காளத்Deva thoodharin kadaisi ekkaalath
தொனி முழங்கவே;Thoni muzhangavae;
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக்Jegaththil bakthargal Karththaridaththuk
கெழுந்து போகவே – எனதுKezhundhu pogavae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர்Jegaththil Esuvaip patri mariththor
உயிர்த் தெழும்பவே;Uyirth thezhumbavae;
ஜீவனுள்ளோரும் அவருடன்Jeevanullorum avarudan
மறு ரூபமாகவே – எனதுMaru roopamaagavae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
பாவ மனுஷன், சொன்னாற்போலPaava manushan, sonnaarpola
தோன்றி விட்டானே;Thondri vittaanae;
பரிசுத்த மனு ஜாதி வேதனைParisuththa manu jaadhi vaedhanai
அடைந்தும் விட்டதே – எனதுAdaindhum vittadhae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
அடையாளம் பல காணும் எனச்Adaiyaalam pala kaanum enach
சொன்னாற் போலவே;Sonnaar polavae;
அறிவு பெருகி அங்கு மிங்கும்Arivu perugi angu mingum
ஓடுகின்றனரே – எனதுOdugindranarae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
பாவம் பெருக பலர் விஸ்வாசம்Paavam peruga palar viswaasam
குறைந்து போகுதே;Kuraindhu pogudhae;
பயங்கள், பஞ்சம், யுத்தங்கள்,Bayangal, panjam, yuththangal,
பூகம்பம் அதிகமாகுதே – எனதுPoogambam adhigamaagudhae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
சூரியன் இருளாகி சந்திரன்Sooriyan irulaagi sandhiran
ரத்த மாச்சுதே;Raththa maachudhae;
ஜோதி நட்சத்திரங்கள் அத்திக்காய்Jothi natchaththirangal aththikkaai
போல உதிர்ந்ததே – எனதுPola udhirndhadhae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
பார்க்கப் பார்க்க நல் வேத வாக்கியம்Paarkkap paarkka nal vaedha vaakkiyam
தோன்றும் என்றாரே;Thondrum endraarae;
பற்பல ஜாதிக்கும் முத்தூது மொழிகள்Parpala jaadhikkum muththoodhu mozhigal
முழங்குகின்றதே – எனதுMuzhangugindradhae – enadhu
எனது கர்த்தரின் ராஜரீக நாள்Enadhu Karththarin raajareega naal
எப்போ வருகுமோ?Eppo varugumo?
ஏங்கும் என் கலி நீங்கி மகிழ்ச்சிEngum en kali neengi magizhchi
எப்போ பெருகுமோ? ஏங்கும் என் கலிEppo perugumo? Engum en kali
நீங்கி மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?Neengi magizhchi eppo perugumo?
சீக்கிரமாக வருவேன் என்றுSeekkiramaaga varuvaen endru
சொல்லிப் போனாரே;Sollip ponaarae;
ஜீவ விருட்சந்தனில் அதிகாரம்Jeeva virutchandhanil adhigaaram
தருவேன் என்றாரே – எனது.Tharuvaen endraarae – enadhu.