Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #142

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசு

Vaiyagan thannai naduth theerkka Yesu

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசுVaiyagan thannai naduth theerkka Yesu

வல்லவர் வருகிறார் திரு மறைக் கேற்க.Vallavar varugiraar thiru maraik kaerka.

சரணம் 1 · Verse 1

பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்கப்Poi yulagorgalin kangalum paarkkap

பொற் பதி தனிற் பரன் சேயரைச் சேர்க்கPor padhi thanir paran saeyaraich saerkka

– வையக– Vaiyaga

சரணம் 2 · Verse 2

வானங்கள் மடமடப் போ டொழிந்திடவே,Vaanangal madamadap po tozhindhidavae,

மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங் கிடவே,Magidhalam adhirchiyaaith thaanadun kidavae,

பானுவும் மதியுடு அனைத்து மங்கிடவே,Paanuvum madhiyudu anaiththu mangidavae,

பஞ்ச பூதங்களுந் தானழிந்திடவே.– வையகPanja poodhangalun thaanazhindhidavae.– Vaiyaga

பல்லவி · Chorus

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசுVaiyagan thannai naduth theerkka Yesu

வல்லவர் வருகிறார் திரு மறைக் கேற்க.Vallavar varugiraar thiru maraik kaerka.

சரணம் 3 · Verse 3

முக்கிய தூதெனக் காளமே தொனிக்க,Mukkiya thoodhenak kaalamae thonikka,

முன் மரித்தோ ரெல்லாந் தா மெழுந்திருக்க,Mun mariththo rellaan thaa mezhundhirukka,

அக்கண முயிருள்ளோர் மறு உருத் தரிக்க,Akkana muyirullor maru uruth tharikka,

ஆண்டவர் வருகிறார், பக்தர்கள் களிக்கAandavar varugiraar, bakthargal kalikka

– வையக– Vaiyaga

பல்லவி · Chorus

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசுVaiyagan thannai naduth theerkka Yesu

வல்லவர் வருகிறார் திரு மறைக் கேற்க.Vallavar varugiraar thiru maraik kaerka.

சரணம் 4 · Verse 4

யாவரின் சிந்தை செய்கையும் வெளிப் படற்கு,Yaavarin sindhai seigaiyum velip padarku,

இரண்டு புத்தகங்களுந் திறந்தவ ரவர்க்கு,Irandu puththagangalun thirandhava ravarkku,

பூவுல கினிலவர் நடந்து வந்த தற்கு,Poovula kinilavar nadandhu vandha tharku,

புண்ணிய னளவுடன் பலனளிப்பதற்கு.Punniya nalavudan palanalippadharku.

– வையக– Vaiyaga

பல்லவி · Chorus

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசுVaiyagan thannai naduth theerkka Yesu

வல்லவர் வருகிறார் திரு மறைக் கேற்க.Vallavar varugiraar thiru maraik kaerka.

சரணம் 5 · Verse 5

அடைக்கலன் ஏசுவை யறிந்தவர் நாமம்,Adaikkalan Esuvai yarindhavar naamam,

அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்,Azhindhidaadhavargalin vaazhvadhu kshaemam,

படைத்திடு வாயிந்தக் கணமுனை, க்ஷாமம்Padaiththidu vaayindhak kanamunai, kshaamam

பற்றிடக் கூடுமே திருக்கெனவே; நம்Patridak koodumae thirukkenavae; nam

– வையக– Vaiyaga

பல்லவி · Chorus

வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசுVaiyagan thannai naduth theerkka Yesu

வல்லவர் வருகிறார் திரு மறைக் கேற்க.Vallavar varugiraar thiru maraik kaerka.