Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #143

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்

Maesiyaa Esu raajan maega meedhil varuvaar

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்;Maesiyaa Esu raajan maega meedhil varuvaar;

மேதினியைப் படைத்தவர் – ஆ, ஆ,Maedhiniyaip padaiththavar – Aa, Aa,

சரணம் 1 · Verse 1

அந்தரத் தோர்கள் கூடி – ஆனந்த கீதம் பாடிAndharath thorgal koodi – aanandha geetham paadi

அண்ணல் ஏசு வருவார்;Annal Esu varuvaar;

அனந்தங் கோடித் தூதர்Anandhan kodith thoodhar

சூழ வருவார் – ஆ ஆ - மேசிSoozha varuvaar – Aa Aa - maesi

சரணம் 2 · Verse 2

அண்டம் நடுங்கிட –Andam nadungida –

இம்மண்டலந்தான் குலுங்கImmandalandhaan kulunga

பாவிகள் தம்மைத் தொலைக்கPaavigal thammaith tholaikka

பரிசுத்தவான் சேயரைத்Parisuththavaan saeyaraith

தம்மிடம் அழைக்க– ஆ, ஆ – மேசிThammidam azhaikka– Aa, Aa – maesi

பல்லவி · Chorus

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்;Maesiyaa Esu raajan maega meedhil varuvaar;

மேதினியைப் படைத்தவர் – ஆ, ஆ,Maedhiniyaip padaiththavar – Aa, Aa,

சரணம் 3 · Verse 3

ஆதி அந்தமில்லாதோன்–Aadhi andhamillaadhon–

அன்பர்க் கிரக்கமுள்ளோன்Anbark kirakkamullon

ஆதரை மீதில் வந்தவர்Aadharai meedhil vandhavar

அடியாருக்காய் பாடு மிகAdiyaarukkaai paadu miga

அடைந்தவர் – ஆ, ஆ, – மேசிAdaindhavar – Aa, Aa, – maesi

பல்லவி · Chorus

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்;Maesiyaa Esu raajan maega meedhil varuvaar;

மேதினியைப் படைத்தவர் – ஆ, ஆ,Maedhiniyaip padaiththavar – Aa, Aa,

சரணம் 4 · Verse 4

எக்காளத் தொனியுடன் –Ekkaalath thoniyudan –

ஏக முழக்கத்துடன்Ega muzhakkaththudan

என்னேசு நாதர் வருவார்;Ennaesu Naathar varuvaar;

அவரின் மக்களெல்லோரும்Avarin makkalellorum

களிகூருவர் –ஆ, ஆ, – மேசிKaligooruvar –Aa, Aa, – maesi

பல்லவி · Chorus

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்;Maesiyaa Esu raajan maega meedhil varuvaar;

மேதினியைப் படைத்தவர் – ஆ, ஆ,Maedhiniyaip padaiththavar – Aa, Aa,

சரணம் 5 · Verse 5

சண்டாளத்தை விடுத்து –Sandaalaththai viduththu –

சந்தோஷமாயிருக்கSandhoshamaayirukka

சாதனை செய்யச் சொல்லுதே;Saadhanai seiyach solludhae;

திரு வசனஞ் சன்மார்க்கம்Thiru vasananj sanmaarkkam

செல்ல விள்ளுதே – ஆ, ஆ, – மேசிSella villudhae – Aa, Aa, – maesi

பல்லவி · Chorus

மேசியா ஏசு ராஜன் மேக மீதில் வருவார்;Maesiyaa Esu raajan maega meedhil varuvaar;

மேதினியைப் படைத்தவர் – ஆ, ஆ,Maedhiniyaip padaiththavar – Aa, Aa,