Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #144

காலம் நெருங்கி விட்டதே – நமது ஏசு

Kaalam nerungi vittadhae – namadhu Esu

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

காலம் நெருங்கி விட்டதே – நமது ஏசுKaalam nerungi vittadhae – namadhu Esu

கர்த்தர் வரச் சமயமே: – சகோதரரே,Karththar varach samayamae: – sagodhararae,

காலம் நெருங்கிவிட்டதே.Kaalam nerungivittadhae.

சரணம் 1 · Verse 1

தேவாதி தேவன் முன்னேDevadhi Devan munnae

செப்பிய மொழிப்படிSeppiya mozhippadi

கள்ளனைப் போல் வருவார்Kallanaip pol varuvaar

கருத்தாய் இருப்போம் நாமும் – காலமும்Karuththaai iruppom naamum – kaalamum

சரணம் 2 · Verse 2

அடையாளம் சொல்லி வைத்தாரே,Adaiyaalam solli vaiththaarae,

அதிலே இப்போ அனந்தம் முடிவுமாச்சுதே,Adhilae ippo anandham mudivumaachudhae,

அவர் சொல்படிAvar solbadi

அடையாளம் சொல்லி வைத்தாரே,Adaiyaalam solli vaiththaarae,

மேசியா ஏசுராஜன் மேகமீதில் வருவார்;Maesiyaa Esuraajan maegameedhil varuvaar;

தாவி அவரில் செல்லத்Thaavi avaril sellath

தயாராய் இருக்கவேணும் – காலம்Dhayaaraai irukkavaenum – kaalam

பல்லவி · Chorus

காலம் நெருங்கி விட்டதே – நமது ஏசுKaalam nerungi vittadhae – namadhu Esu

கர்த்தர் வரச் சமயமே: – சகோதரரே,Karththar varach samayamae: – sagodhararae,

காலம் நெருங்கிவிட்டதே.Kaalam nerungivittadhae.

சரணம் 3 · Verse 3

பாவத்தை விட்டகலுவோம்;Paavaththai vittagaluvom;

நமதுள்ளத்தில் பரிசுத்தம் தங்கச்Namadhullaththil Parisuththam thangach

செய்வோம்; இன்றே, இன்றேSeivom; indrae, indrae

பாவத்தை விட்டகலுவோம்;Paavaththai vittagaluvom;

மேவி ஏசுவிடத்தில் தாவி ஓடியே சென்றுMaevi Esuvidaththil thaavi odiyae sendru

சுத்தன் கிறிஸ்துவோடுSuththan Kiristhuvodu

சுகமா யிருக்கலாமே, – காலம்Sugamaa yirukkalaamae, – kaalam

பல்லவி · Chorus

காலம் நெருங்கி விட்டதே – நமது ஏசுKaalam nerungi vittadhae – namadhu Esu

கர்த்தர் வரச் சமயமே: – சகோதரரே,Karththar varach samayamae: – sagodhararae,

காலம் நெருங்கிவிட்டதே.Kaalam nerungivittadhae.

சரணம் 4 · Verse 4

கடைசித் தூதாய் வருகுதே,Kadaisith thoodhaai varugudhae,

திரு வசனத்துரையை விளக்கிக்Thiru vasanaththuraiyai vilakkik

சொல்லுதே, மீந்த சபைSolludhae, meendha sapai

கடைசித் தூதாய் வருகுதே,Kadaisith thoodhaai varugudhae,

சத்திய மார்க்க மிதில் சல்தியில்Saththiya maarkka midhil saldhiyil

சென்று நாமும் சுத்திகரிப்படைந்துSendru naamum suththigarippadaindhu

சுகமாயிருக்க வாரும். – காலம்Sugamaayirukka vaarum. – Kaalam