மேலோக ராஜன் வருங் கால மாகுது;Maeloga raajan varun kaala maagudhu;
பரலோக மகிமை பெறலாம் பாவி ஓடி வாParaloga magimai peralaam paavi odi vaa
பாவத்தை வெறு, பசாசை யோட்டிடு – பரிPaavaththai veru, pasaasai yottidu – pari
சுத்தம் நீதி, அன்பு, தாழ்மைSuththam needhi, anbu, thaazhmai
அங்கியாய்ப் போடுAngiyaaip podu
இரவு போயிற்று, பகல் சமீபமாயிற்றுIravu poyitru, pagal sameepamaayitru
இருளின் செய்கை தள்ளிIrulin seigai thalli
ஒளியின் கவசம் தரிப்போம்Oliyin kavasam tharippom
குடிவெறி வேண்டாம், கோள்Kudiveri vaendaam, kol
குண்டுணி வேண்டாம், பகலின்Kunduni vaendaam, pagalin
பிள்ளைகள் போல் சீராய் நடக்கக் கடவோம்Pillaigal pol seeraai nadakkak kadavom
பார்க்கக் கூடாத பரிசுத்த ஜோதியாய்,Paarkkak koodaadha Parisuththa jothiyaai,
பரலோக ராஜன் வீற்றிருப்பார்Paraloga raajan veetriruppaar
தூதர்கள் சூழThoodhargal soozha
பரிசுத்தரைக் காண வெகுParisuththaraik kaana vegu
சுத்தம் வேண்டுமே.Suththam vaendumae.
ஏசுவே உம் ரத்தத்தாலே சுத்தமாகுவோம்.Esuvae um raththaththaalae suththamaaguvom.