இயேசு ராஜா வருவார், தூதரோடும் வருவார்,Yesu raajaa varuvaar, thoodharodum varuvaar,
பக்தரை மோட்சத்தில் சேர்த்திடவே – நான்Baktharai motchaththil saerththidavae – naan
ஜோதியாய் அவர் முகங்Jothiyaai avar mugan
கண்டிடுவேன் – பின்னும் ஜெய கம்பீரங்Kandiduvaen – pinnum jeya kambeeran
கொண்டுள்ளம் பொங்கிடுமே – இயேசுKondullam pongidumae – Yesu
மணவாளனோடு மணவாட்டியாம் சபை,Manavaalanodu manavaattiyaam sapai,
மங்களமாய்க் கவி சாற்றிடுமே – அப்போMangalamaaik kavi saatridumae – appo
மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் – அவர்Maatchimaiyodu naam paadiduvom – avar
நேசத்தின் ஆழத்தைNaesaththin aazhaththai
ருசித்திடுவோம் – இயேசுRusiththiduvom – Yesu
முத்திரையிட்ட சுத்தர்கள்Muththiraiyitta suththargal
வெள்ளை அங்கி தரித்துVellai angi thariththu
கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் – அதில்Karththar samoogaththil nindriduvaar – adhil
சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் – அன்றுSaerndhiduvaen naanum paadiduvaen – andru
பொற்கிரீடமே தரித்தாடிடுவேன் – இயேசுPorkireedamae thariththaadiduvaen – Yesu
காதலித்தேன் நான், காசினியில் இன்பம் விட்டுKaadhaliththaen naan, kaasiniyil inbam vittu
கர்த்த ரோடென்று முறவாடிடவே – அங்குKarththa rodendru muravaadidavae – angu
கனக மணவறை ஜொலித்திடுமே – அப்போKanaga manavarai joliththidumae – appo
கர்த்தராம் இயேசுவில் சுகிப்போமே – இயேசுKarththaraam Iyaesuvil sugippomae – Yesu
வானத்தில் எக்காளம் தொனித்திடும் சமயத்தில்Vaanaththil ekkaalam thoniththidum samayaththil
சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார் – அப்போSuththargal yaavarum parandhiduvaar – appo
அத்தனின் கலியாண விருந்ததிலே – நாமும்Aththanin kaliyaana virundhadhilae – naamum
நித்தமும் அவரோடுNiththamum avarodu
ஆர்ப்பரிப்போம் –இயேசுAarpparippom –Yesu