Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #148

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா

Un Devanaich sandhikka nee aayaththamaa

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 1 · Verse 1

பூமியில் ஏசு வரும்போது பொல்லார் ஓடிடுவார் ;Boomiyil Esu varumbodhu pollaar odiduvaar ;

இந்த விதம் நீ இருந்தால்,Indha vidham nee irundhaal,

என்ன செய்திடுவாய்? – உன்Enna seidhiduvaai? – Un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 2 · Verse 2

மேகங்களுடன் வருவே னென்று சொன்னவர்Maegangaludan varuvae nendru sonnavar

இப்போ மேகந் தனில் வரும்Ippo maegan thanil varum

நேரம் கிட்டிச் சேருதே – உன்Naeram kittich saerudhae – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 3 · Verse 3

தேவ தூதரோடும், பெரும் எக்காளத்தோடும்Deva thoodharodum, perum ekkaalaththodum

தம் பக்தரைச் சந்திக்கும்Tham baktharaich sandhikkum

நேரம் கிட்டிச் சேருதே – உன்Naeram kittich saerudhae – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 4 · Verse 4

அவ பக்தர் அக்காலத்தில் அழுதிடுவார்;Ava bakthar akkaalaththil azhudhiduvaar;

அவர் வரும்போதுAvar varumbodhu

ரட்சிப்படையமாட்டார் – உன்Ratchippadaiyamaattaar – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 5 · Verse 5

பாவங்களில் ஜீவிப்பவர் பதுங்கிடுவார்;Paavangalil jeevippavar padhungiduvaar;

பரிசுத்த மாக்கப்பட்டோர்Parisuththa maakkappattor

பறந்திடுவார். – உன்Parandhiduvaar. – Un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 6 · Verse 6

இரக்கமுள்ள இந்த நாளில் மனந்திரும்பு;Irakkamulla indha naalil manandhirumbu;

இந்நிமிஷம் ஏற்றுக்Innimisham etruk

கொண்டு மன்னிப்பு பெறு – உன்Kondu mannippu peru – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 7 · Verse 7

உனக்காய் மரித்த ஏசு காத்து நிற்கிறார்;Unakkaai mariththa Esu kaaththu nirkiraar;

ஏசு உன்னைப் பட்சமாகEsu unnaip patchamaaga

ஏற்றுக் கொள்ளுவார் – உன்Etruk kolluvaar – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?

சரணம் 8 · Verse 8

பரனை ஏற்றுக் கொள்ளாதோர்Paranai etruk kollaadhor

அந்த நாளிலே பதுங்கிAndha naalilae padhungi

நித்யமாகப் பரிதபிப்பார் – உன்Nithyamaagap paridhapippaar – un

பல்லவி · Chorus

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?Un Devanaich sandhikka nee aayaththamaa?