Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #149

மகிமையுள்ள மா ஏசு ராஜன்

Magimaiyulla maa Esu raajan

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மகிமையுள்ள மா ஏசு ராஜன்Magimaiyulla maa Esu raajan

வான தூத சேனைகளோடுVaana thoodha saenaigalodu

சீக்கிரம் வாறார் – ஆனந்தமாமே,Seekkiram vaaraar – aanandhamaamae,

சரணம் 1 · Verse 1

பூமியும் அதிசயிக்க,Boomiyum adhisayikka,

வானோர்கள் ஆர்ப்பரிக்க,Vaanorgal aarpparikka,

தூதரொளியுடன் மேகமதில் வாறார்,Thoodharoliyudan maegamadhil vaaraar,

ஏழைகள் நாம் ஏசுவைச் சந்திப்போம்Ezhaigal naam Esuvaich sandhippom

ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே – மகிமைAa! Aa! Aa! Aa! Aanandhamaamae – magimai

பல்லவி · Chorus

மகிமையுள்ள மா ஏசு ராஜன்Magimaiyulla maa Esu raajan

வான தூத சேனைகளோடுVaana thoodha saenaigalodu

சீக்கிரம் வாறார் – ஆனந்தமாமே,Seekkiram vaaraar – aanandhamaamae,

சரணம் 2 · Verse 2

எக்காளம் தான் தொனிக்கEkkaalam thaan thonikka

வாஞ்சைகள் யாவும் தீர,Vaanjaigal yaavum theera,

நண்பரின் பக்கத்தில் யாவரும் கூடியே,Nanbarin pakkaththil yaavarum koodiyae,

ஆனந்தம் பாடி நாம் ஏசுவைப் போற்றிட,Aanandham paadi naam Esuvaip potrida,

ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே – மகிமைAa! Aa! Aa! Aa! Aanandhamaamae – magimai

பல்லவி · Chorus

மகிமையுள்ள மா ஏசு ராஜன்Magimaiyulla maa Esu raajan

வான தூத சேனைகளோடுVaana thoodha saenaigalodu

சீக்கிரம் வாறார் – ஆனந்தமாமே,Seekkiram vaaraar – aanandhamaamae,

சரணம் 3 · Verse 3

பூமியின் ஜாதிகளும்,Boomiyin jaadhigalum,

தேசத்தின் இராஜாக்களும்Thaesaththin iraajaakkalum

மனுவேல் ராஜனால் நியாயத் தீர்ப்படையManuvael raajanaal niyaayath theerppadaiya

அன்பார்ந்த நாங்கள் ஏசுவுடன் நிற்போம்;Anbaarndha naangal Esuvudan nirpom;

ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே – மகிமைAa! Aa! Aa! Aa! Aanandhamaamae – magimai

பல்லவி · Chorus

மகிமையுள்ள மா ஏசு ராஜன்Magimaiyulla maa Esu raajan

வான தூத சேனைகளோடுVaana thoodha saenaigalodu

சீக்கிரம் வாறார் – ஆனந்தமாமே,Seekkiram vaaraar – aanandhamaamae,

சரணம் 4 · Verse 4

ஆயிர மாண்டுகளும்Aayira maandugalum

வானத்தின் ஆட்சிகளும்,Vaanaththin aatchigalum,

முற்றுமாய்த் தீர்ந்தபின் புதுபூமியில் நாங்கள்Mutrumaaith theerndhapin pudhupoomiyil naangal

நித்தியம் ஜீவித்து என்றும் சுகித்திடNiththiyam jeeviththu endrum sugiththida