Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #150

என்றன் பூமானைக் காணச்

Endran poomaanaik kaanach

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!

சரணம் 1 · Verse 1

சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திலிருக்கும்Sundharaththil migundhu andharangaththilirukkum

என்றன் பூமானைக் காண – அழகுடையEndran poomaanaik kaana – azhagudaiya

அண்ண லேசுவைக் காண – என்றன்Anna laesuvaik kaana – endran

பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!

சரணம் 2 · Verse 2

விண்ணி விருந்தவர்,Vinni virundhavar,

மண்ணில் மேல் வந்தவர்,Mannil mael vandhavar,

கன்னியிடம் பிறந்தவர் – லாசருக்காகக்Kanniyidam pirandhavar – laasarukkaagak

கண்ணீரை விட்டழுதவர் – என்றன்Kanneerai vittazhudhavar – endran

பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!

சரணம் 3 · Verse 3

இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ?Innum vara enna thaamadham sellumo?

சொன்ன வாக்கை நினைத்து –Sonna vaakkai ninaiththu –

அடியேன் உன்றன்Adiyaen undran

பாதம் பணிந்து வந்தேன். – என்றன்Paadham panindhu vandhaen. – Endran

பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!

சரணம் 4 · Verse 4

பொல்லாதோரை இரட்சிக்கPollaadhorai iratchikka

வல்லப ராஜன் என்ன துயரடைந்தார்? –Vallapa raajan enna thuyaradaindhaar? –

அதை நினைத்தால்Adhai ninaiththaal

சொல்ல முடியுதில்லை – என்றன்Solla mudiyudhillai – endran

பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!

சரணம் 5 · Verse 5

பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை,Paadhagarin adi kannaththil padum vaelai,

என்னை நினைத்தீரே நீர், –Ennai ninaiththeerae neer, –

அதை நினைத்தால்Adhai ninaiththaal

உம்மை மறப்பேனோ நான்? – என்றன்Ummai marappaeno naan? – Endran

பல்லவி · Chorus

என்றன் பூமானைக் காணச்Endran poomaanaik kaanach

சிந்தை பெருகுதையோ!Sindhai perugudhaiyo!

என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!Endraikkuk kaanbaeno? O! O!