Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #15

ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்

Be Glad in the Lord · Egopiththuch saerndhiduvom

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்;Egopiththuch saerndhiduvom;

கர்த்தாவில் ஆனந்திக்கவும்;Karththaavil aanandhikkavum;

விசாரம் விட்டோய்ந்திடுவோம்;Visaaram vittoindhiduvom;

கெம்பீரித் தாராதிக்கவும்;Gembeerith thaaraadhikkavum;

செய்வோம்! செய்வோம்!!Seivom! Seivom!!

சத்யேகரைத் துதி செய்வோம்!Sathyaegaraith thudhi seivom!

செய்வோம்! செய்வோம்!!Seivom! Seivom!!

சத்யேகரைத் துதி செய்வோம்!Sathyaegaraith thudhi seivom!

சரணம் 2 · Verse 2

பரா பரன் மெய் வஸ்துவாம்!Paraa paran mei vasthuvaam!

தயாபரர் ஆண்டவரே;Dhayaaparar Aandavarae;

வந்தார் இவ்வையகத்தில்,Vandhaar ivvaiyagaththil,

ஆம்! இரட்சிக்க வல்லவரே.Aam! Iratchikka vallavarae.

சரணம் 3 · Verse 3

பிசாசின் உபாயங்களால்Pisaasin upaayangalaal

பயங்கர மோச முண்டாம்;Bayangara mosa mundaam;

ஆனாலும் தேவாவியினால்Aanaalum Devaviyinaal

ஒத்தாசையும் ஜெயமுமாம்.Oththaasaiyum jeyamumaam.

சரணம் 4 · Verse 4

தரித்திரமே யாயினும்Thariththiramae yaayinum

சந்தோஷம் விடாதிருப்போம்;Sandhosham vidaadhiruppom;

மா கல்வி இல்லாவிடினும்Maa kalvi illaavidinum

ஓயாமலே ஸ்தோத்தரிப்போம்.Oyaamalae sthoththarippom.

சரணம் 5 · Verse 5

ஏகோபித்துப் பாடிடுவோம்Egopiththup paadiduvom

மகோற்ச வானந்தத்தினால்,Magorcha vaanandhaththinaal,

சத்யேகரைப் போற்றிடுவோம்,Sathyaegaraip potriduvom,

கெம்பீர சங்கீதத்தினால்.Gembeera sangeethaththinaal.