Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #16

வானின் கீழ் வாழும் மாந்தரே

From All that Dwell · Vaanin keezh vaazhum maandharae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வானின் கீழ் வாழும் மாந்தரே!Vaanin keezh vaazhum maandharae!

கர்த்தாவின் புகழ் ஓங்கிட,Karththaavin pugazh ongida,

சர்வ வல்லவர் நாமத்தைSarva vallavar naamaththai

எல்லாரும் போற்றிப் பாடுவோம்.Ellaarum potrip paaduvom.

சரணம் 2 · Verse 2

கர்த்தா! உம் க்ருபை என்றென்றும்Karththaa! Um krupai endrendrum

உம் சத்ய வார்த்தைகள்Um sathya vaarththaigal

சதா உதயமான உம் கீர்த்திSadhaa udhayamaana um keerththi

கரை மட்டிலும் நிலவும்.Karai mattilum nilavum.

சரணம் 3 · Verse 3

நிலையற்ற ஓ மாந்தரே,Nilaiyatra O maandharae,

பாடல்களினால் போற்றுவோம்.Paadalgalinaal potruvom.

அவர் ரட்சிப்பின் செய்தியைAvar ratchippin seidhiyai

உரைத்திடுவோம் சத்தமாய்.Uraiththiduvom saththamaai.

சரணம் 4 · Verse 4

தேச மெங்கும் நாம் பாடுவோம்.Thaesa mengum naam paaduvom.

வலுவாய் தொனித்திடுவோம்Valuvaai thoniththiduvom

கெம்பீர சத்தத்தினாலே.Gembeera saththaththinaalae.

லோகில் அவரை வாழ்த்துவோம்.Logil avarai vaazhththuvom.