Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #151

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசி

Seeyonae! Nee ezhumbip piragaasi

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசிSeeyonae! Nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

சரணம் 1 · Verse 1

மேகங்களுடனே கண் யாவும் காணMaegangaludanae kan yaavum kaana

மகிமைக்குள் உன்னைMagimaikkul unnai

அவர் வந்து சேர்ப்பார் – சீயோனேAvar vandhu saerppaar – seeyonae

சரணம் 2 · Verse 2

பகற் காலங்க ளெல்லாம்Pagar kaalanga lellaam

அணைந் தணைந்து போய்Anain thanaindhu poi

இராக் காலங்கள் தான் அடுத் தடுத்தே,Iraak kaalangal thaan aduth thaduththae,

சடு தியாய் பூவினில் வந்து கொண்டிருக்க,Sadu thiyaai poovinil vandhu kondirukka,

ஜாதிகள் யாவும் தத்தளிக்குதே – சீயோனேJaadhigal yaavum thaththalikkudhae – seeyonae

பல்லவி · Chorus

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசிSeeyonae! Nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

சரணம் 3 · Verse 3

சேனைப் பலத்தால் ராஜ்யங்கள் ஆயினும்Saenaip palaththaal raajyangal aayinum

தினந் தினமாகத் தகர்ந்திடுதேThinan thinamaagath thagarndhidudhae

சேனை சக்தியில் ஒன்றுமே இல்லை,Saenai sakthiyil ondrumae illai,

ஆவியின் பலத்தால் ஜெயங் கொள்ளவேணும்Aaviyin palaththaal jeyan kollavaenum

– சீயோனே– Seeyonae

பல்லவி · Chorus

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசிSeeyonae! Nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

சரணம் 4 · Verse 4

முடிவு காலத்தின் முடிவு வருமுன்Mudivu kaalaththin mudivu varumun

முத்தூது எங்கும் முழங்கணுமே;Muththoodhu engum muzhanganumae;

பின்மாரி பெற்று பிரயாசங் கொண்டு,Pinmaari petru pirayaasan kondu,

பிரபுக்களையும் பிடித்திழுக்கணும்Pirapukkalaiyum pidiththizhukkanum

– சீயோனே– Seeyonae

பல்லவி · Chorus

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசிSeeyonae! Nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

சரணம் 5 · Verse 5

திருச் சபையே! உன் தீபங்கள் எல்லாம்,Thiruch sapaiyae! Un dheepangal ellaam,

சூர்ய ப்ரகாசம் போல் இலங்கிடட்டும்;Soorya pragaasam pol ilangidattum;

மகிமையாய் வானத்தில் எழும்பி வருகையில்,Magimaiyaai vaanaththil ezhumbi varugaiyil,

மணவாளனோடு நாம் மறுரூபமாவோம்Manavaalanodu naam maruroopamaavom

– சீயோனே– Seeyonae

பல்லவி · Chorus

சீயோனே! நீ எழும்பிப் பிரகாசிSeeyonae! Nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.