முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee
இனி காலஞ் செல்லாதே இயேசு வருவார்Ini kaalanj sellaadhae Yesu varuvaar
இனிமேலும் காலத்தை நீ வீணாக்கிடாதே.Inimaelum kaalaththai nee veenaakkidaadhae.
– முத்தூது– Muththoodhu
நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்ததுNiyaayaththeerppu kodukkum vaelai vandhadhu
நியாயசங்கங்கள் அனைத்தும்Niyaayasangangal anaiththum
உட்கார்ந்தது – தேவன்Utkaarndhadhu – Devan
நீண்ட ஆயுசுள்ளவர்Neenda aayusullavar
சிங்காசனத்தில் உட்கார்ந்தார்,Singaasanaththil utkaarndhaar,
நீதி பரன் இயேசுவும்Needhi paran Iyaesuvum
அவருடன் வந்தார் – முத்தூதுAvarudan vandhaar – muththoodhu
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee
படைத்தவற்றை வணங்குவதை ஒழித்து விட்டுPadaiththavatrai vananguvadhai ozhiththu vittu
படைத்தவரை வணங்குவதைPadaiththavarai vananguvadhai
இன்றே நீ செய் – தேவன்Indrae nee sei – Devan
தேவனுக்குப் பயந்துDevanukkup bayandhu
மகிமைப்படுத்திடுMagimaippaduththidu
தேவ ராஜ்யம் செல்ல இன்றேDeva raajyam sella indrae
ஆயத்தமாகு, – முத்தூதுAayaththamaagu, – muththoodhu
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee
பாபிலோன் மகா நகரம் விழுந்து விட்டதுPaapilon Mahaa nagaram vizhundhu vittadhu
பாவத்தின் உச்ச நிலையைPaavaththin ucha nilaiyai
அடைந்து விட்டது – அந்தAdaindhu vittadhu – andha
மாயையான போதகத்தின்Maayaiyaana podhagaththin
மதுவைக் குடிக்க வைத்துMadhuvaik kudikka vaiththu
மாந்தர் அனைவரையும்Maandhar anaivaraiyum
மயக்கி விட்டாளே. – முத்தூதுMayakki vittaalae. – Muththoodhu
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee
மிருகத்தின் சொரூபத்தை வணங்குபவர்க்கும்Mirugaththin soroopaththai vanangupavarkkum
மிருகத்தின் முத்திரையைத்Mirugaththin muththiraiyaith
தரிப்பவர்க்கும் – கள்ளTharippavarkkum – kalla
ஆட்டுக்குட்டியானவர் முன்Aattukkuttiyaanavar mun
அக்கினி கந்தகத்துடன்Akkini kandhagaththudan
அவருடைய கோபமதுAvarudaiya kopamadhu
காத்திருக்குதே – முத்தூதுKaaththirukkudhae – muththoodhu
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee
இயேசுவின் விசுவாசத்தை அடைந்தவரும்Iyaesuvin visuvaasaththai adaindhavarum
இயேசுவைப் பற்றின சாட்சிIyaesuvaip patrina saatchi
உடையவரும் – என்றன்Udaiyavarum – endran
பத்து கற்பனைகளுக்குக்Paththu karpanaigalukkuk
கீழ்ப்படிந்து நடப்போரும்Keezhppadindhu nadapporum
இலட்சத்து நாற்பத்துIlatchaththu naarpaththu
நாலாயிரம் பேர். – முத்தூதுNaalaayiram paer. – Muththoodhu
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae
முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee