Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #153

மேலோகத்தை நாடுகிறோம்

Maelogaththai naadugirom

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேலோகத்தை நாடுகிறோம்,Maelogaththai naadugirom,

அதன்ஜோதி ப்ரகாசத்தையும்Athanjothi pragaasaththaiyum

பேரின்பத்தை வர்ணிக்கிறோம்;Paerinbaththai varnikkirom;

பார்த்தால் என்னமாயிருக்கும்!Paarththaal ennamaayirukkum!

பொன் வீதியின் மாட்சியையும்Pon veedhiyin maatchiyaiyum

அதன் வச்ரக்கல் மதிலையும்Adhan vachrakkal madhilaiyum

மா மேன்மையாய் வர்ணிக்கிறோம்;Maa maenmaiyaai varnikkirom;

சேர்ந்தால் என்னமாயிருக்கும்!Saerndhaal ennamaayirukkum!

சரணம் 2 · Verse 2

எப்பாவமும் இல்லாமற் போம்Eppaavamum illaamar pom

கண்ணீர் சஞ்சலம் சோதனையும்Kanneer sanjalam sodhanaiyum

வெற்றி சிறந்து ஓய்ந்திருப்போம்;Vetri sirandhu oindhiruppom;

சேர்ந்தால் என்னமாயிருக்கும்!Saerndhaal ennamaayirukkum!

அங்கே ஏசுவையேச் சேவிப்போம்.Angae Esuvaiyaech saevippom.

வெண் வஸ்திரந்தான் தரிப்போம்,Ven vasthirandhaan tharippom,

வானோர் சங்கம் சேர்ந்திடுவோம்,Vaanor sangam saerndhiduvom,

சேர்ந்தால் என்னமா யிருக்கும்!Saerndhaal ennamaa yirukkum!

சரணம் 3 · Verse 3

அழியாமையை அடைந்துAzhiyaamaiyai adaindhu

அவர் சாயலையும் அணிந்துAvar saayalaiyum anindhu

மா சீக்கிரம் போய் நாங்களும்Maa seekkiram poi naangalum

சேர்ந்தால் என்னமா யிருக்கும்!Saerndhaal ennamaa yirukkum!

கர்த்தாவே, எம் யாவரையும்Karththaavae, em yaavaraiyum

மோட்ச பாத்திர ராக்கிடுமே;Motcha paaththira raakkidumae;

எம் அன்பரும் எம்முடனேEm anbarum emmudanae

சேர்ந்தால் என்னமா யிருக்கும்!Saerndhaal ennamaa yirukkum!