ஜீவ நதியண்டை போவோம்Jeeva nadhiyandai povom
சிங்காசனத் தூறுமே;Singaasanath thoorumae;
தேவ தூதர் நிற்பர்,Deva thoodhar nirpar,
சேர்வோம் திரு நதி ஓரமே.Saervom thiru nadhi oramae.
ஜீவ நதியண்டை சேர்வோம்Jeeva nadhiyandai saervom
நேர்த்தியாமே திவ்ய நேர்த்தியாமே,Naerththiyaamae dhivya naerththiyaamae,
பாவமற்ற தூயரைக் காண்போம்,Paavamatra thooyaraik kaanbom,
தேவ சந்நிதியிலே.Deva sannidhiyilae.
அந்த நதியின் அலைகள்,Andha nadhiyin alaigal,
மோதி வீசுங் கரையில்;Modhi veesun karaiyil;
எந்நாளும் உலாவி நாங்கள்,Ennaalum ulaavi naangal,
பணிவோம் சந்தோஷத்தில்.Panivom sandhoshaththil.
காந்தியான நதி போமுன்Kaandhiyaana nadhi pomun
பாரம் யாவும் விட்டு ஓய்வோம்Paaram yaavum vittu oivom
ஆண்டவர் கிருபையாலே க்ரீடம்Aandavar kirupaiyaalae kreedam
வெண்ணங்கி ஈவார்.Vennangi eevaar.
ரட்சகரின் சாயல் பார்ப்போம்,Ratchagarin saayal paarppom,
ஜீவநதி நீரினில்;Jeevanadhi neerinil;
கீதம் பாடுவதைக் கேட்போம்,Geetham paaduvadhaik kaetpom,
களிப்போம் நம் ரட்சிப்பில்.Kalippom nam ratchippil.