Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #156

எருசலேம் என் ஆலயம்

Jerusalem My Happy Home · Erusalaem en aalayam

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எருசலேம் என் ஆலயம்,Erusalaem en aalayam,

ஆசித்த வீடதே;Aasiththa veedadhae;

நான் அதைக் கண்டு பாக்கியம்Naan adhaik kandu baakkiyam

அடைய வேண்டுமே.Adaiya vaendumae.

சரணம் 2 · Verse 2

பொன் தளம் போட்ட வீதியில்Pon thalam potta veedhiyil

எப்போ துலாவுவேன்?Eppo thulaavuvaen?

பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்Palingaaith thondrum sthalaththil

என்றைக்குத் தொழுவேன்?Endraikkuth thozhuvaen?

சரணம் 3 · Verse 3

எந்நாளும் கூட்டம் கூட்டமாய்Ennaalum koottam koottamaai

நிற்கும் அம்மோட்சத்தார்,Nirkum ammotchaththaar,

ஏசுவைப் போற்றிக் களிப்பாய்Esuvaip potrik kalippaai

ஓய்வின்றிப் பாடுவார்.Oivindrip paaduvaar.

சரணம் 4 · Verse 4

நானும் அங்குள்ள கூட்டத்தில்,Naanum angulla koottaththil,

சேர்ந் தும்மைக் காணவேSaern thummaik kaanavae

வாஞ்சித்து லோக துன்பத்தில்Vaanjiththu loga thunbaththil

களிப்பேன், ஏசுவே.Kalippaen, Esuvae.

சரணம் 5 · Verse 5

எருசலேம் என் ஆலயம்Erusalaem en aalayam

நான் உன்னில் வாழுவேன்;Naan unnil vaazhuvaen;

என் ஆவல், என் அடைக்கலம்,En aaval, en adaikkalam,

எப்போ கண்டடைவேன்?Eppo kandadaivaen?