Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #157

மெய் பக்தர் தாசரே கொண்டாடக் கூடுவோம்

Come Ye that Love the Lord · Mei bakthar thaasarae kondaadak kooduvom

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மெய் பக்தர் தாசரே கொண்டாடக் கூடுவோம்Mei bakthar thaasarae kondaadak kooduvom

சந்தோஷ கீதம் பாடியே, (2)Sandhosha geetham paadiyae, (2)

கர்த்தாவைப் போற்றுவோம் (2)Karththaavaip potruvom (2)

பல்லவி · Chorus

மா உன்னத சீயோன்Maa unnadha seeyon

சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon

மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon

நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom

சரணம் 2 · Verse 2

ரட்சண்யக் கூட்டத்தார், பேரீவுக்காகவேRatchanyak koottaththaar, paereevukkaagavae

மேன்மேலும் நன்றி சொல்லுவார் (2)Maenmaelum nandri solluvaar (2)

பாடாமல் தீராதே. (2)Paadaamal theeraadhae. (2)

பல்லவி · Chorus

மா உன்னத சீயோன்Maa unnadha seeyon

சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon

மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon

நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom

சரணம் 3 · Verse 3

பேரன்பின் வாரியில் நாம் மூழ்கி ஆழ்கிறோம்Paeranbin vaariyil naam moozhgi aazhgirom

பின், மோட்சானந்த வீட்டினில் (2)Pin, motchaanandha veettinil (2)

ஒன்றாகப் பூரிப்போம். (2)Ondraagap poorippom. (2)

பல்லவி · Chorus

மா உன்னத சீயோன்Maa unnadha seeyon

சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon

மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon

நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom

சரணம் 4 · Verse 4

விசாரம், துக்கத்தை விட்டார வாரிப்போம்Visaaram, thukkaththai vittaara vaarippom

இம்மானுவேலின் தேசத்தை, (2)Immaanuvaelin thaesaththai, (2)

நாம் நாடிப் போகிறோம் (2)Naam naadip pogirom (2)

பல்லவி · Chorus

மா உன்னத சீயோன்Maa unnadha seeyon

சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon

மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon

நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom