Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #158

மோட்ச மண்டலத்திலுள்ள

The Glory in the Heavens · Motcha mandalaththilulla

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மோட்ச மண்டலத்திலுள்ளMotcha mandalaththilulla

மாட்சிமை என் பாக்கியம்,Maatchimai en baakkiyam,

க்றிஸ்து என்னும் நேசமுள்ளKristhu ennum naesamulla

ரட்சகர் என் பொக்கிஷம்,Ratchagar en pokkisham,

மோட்சலோகMotchaloga

நன்மையே என் ஆறுதல்.Nanmaiyae en aarudhal.

சரணம் 2 · Verse 2

மானிடர் மண்ணாஸ்தியாலேMaanidar mannaasthiyaalae

தங்களைத் தேற்றட்டுமே;Thangalaith thaetrattumae;

நான் என் நெஞ்சை ஏசுவாலேNaan en nenjai Esuvaalae

தேற்றி விண்ணை நோக்குவேன்;Thaetri vinnai nokkuvaen;

ஆஸ்தி போகும்,Aasthi pogum,

நீரோ என்றும் நிற்கிறீர்.Neero endrum nirkireer.

சரணம் 3 · Verse 3

க்றிஸ்துவால் எனக்குயர்ந்தKristhuvaal enakkuyarndha

ஆஸ்திகள் உண்டாயிற்று;Aasthigal undaayitru;

விக்கினங்களால் நிறைந்தVikkinangalaal niraindha

லோக ஆஸ்தி ஏதுக்கு?Loga aasthi edhukku?

க்றிஸ்து நாதர்Kristhu Naathar

என்றுமுள்ள பொக்கிஷம்.Endrumulla pokkisham.

சரணம் 4 · Verse 4

அந்த மோட்ச மண்டலத்தில்,Andha motcha mandalaththil,

நான் என் பங்கடையவே,Naan en pangadaiyavae,

நீர்தான் இவ் வனாந்தரத்தில்,Neerdhaan iv vanaandharaththil,

நீங்கிடாச் சகாயரே;Neengidaach sagaayarae;

நான் என்றைக்கும்Naan endraikkum

உம்முடன் இருப்பேனே.Ummudan iruppaenae.