ஜீவ ஒளியிற் போகிறேன்.Jeeva oliyir pogiraen.
போகிறேன், நான் போகிறேன்Pogiraen, naan pogiraen
மீட்பர் நடந்த பாதையில்Meetpar nadandha paadhaiyil
போகிறேன் நான் போகிறேன்.Pogiraen naan pogiraen.
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடிOr vennangi or ponmudi
ஓர் வாத்தியம், ஓர் மேல் வீடுOr vaaththiyam, or mael veedu
ஓர் ஜெயக்கொடி, ஓயா வின்பம்Or jeyakkodi, oyaa vinbam
எனக்குண்டு மோட்சத்தில்.Enakkundu motchaththil.
ஏசு என் இரட்சகர் பாவந் தீர்ந்தார்;Esu en Iratchagar paavan theerndhaar;
கொல்கதா மலையிலென் கடன் தீர்த்தார்;Kolgadhaa malaiyilen kadan theerththaar;
அவர் அன்பில் நான் மூழ்கி என்றும் பாடுவேன்;Avar anbil naan moozhgi endrum paaduvaen;
மகிழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்.Magizhvaen jeeva ootril vaazhvaen.
பாவிகள் நடுவே போகிறேன்,Paavigal naduvae pogiraen,
போகிறேன், நான் போகிறேன்;Pogiraen, naan pogiraen;
மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு,Meetpar pin sendraal jeyamundu,
போகிறேன், நான் போகிறேன்.Pogiraen, naan pogiraen.
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடிOr vennangi or ponmudi
ஓர் வாத்தியம், ஓர் மேல் வீடுOr vaaththiyam, or mael veedu
ஓர் ஜெயக்கொடி, ஓயா வின்பம்Or jeyakkodi, oyaa vinbam
எனக்குண்டு மோட்சத்தில்.Enakkundu motchaththil.
ஏசு என் இரட்சகர் பாவந் தீர்ந்தார்;Esu en Iratchagar paavan theerndhaar;
கொல்கதா மலையிலென் கடன் தீர்த்தார்;Kolgadhaa malaiyilen kadan theerththaar;
அவர் அன்பில் நான் மூழ்கி என்றும் பாடுவேன்;Avar anbil naan moozhgi endrum paaduvaen;
மகிழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்.Magizhvaen jeeva ootril vaazhvaen.
வீண் பக்திக்காரர் நகைத்தாலும்Veen bakthikkaarar nagaiththaalum
போகிறேன், நான் போகிறேன்,Pogiraen, naan pogiraen,
பூரண நேசம் பயம் நீக்கும்,Poorana naesam bayam neekkum,
போகிறேன், நான் போகிறேன்.Pogiraen, naan pogiraen.
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடிOr vennangi or ponmudi
ஓர் வாத்தியம், ஓர் மேல் வீடுOr vaaththiyam, or mael veedu
ஓர் ஜெயக்கொடி, ஓயா வின்பம்Or jeyakkodi, oyaa vinbam
எனக்குண்டு மோட்சத்தில்.Enakkundu motchaththil.
ஏசு என் இரட்சகர் பாவந் தீர்ந்தார்;Esu en Iratchagar paavan theerndhaar;
கொல்கதா மலையிலென் கடன் தீர்த்தார்;Kolgadhaa malaiyilen kadan theerththaar;
அவர் அன்பில் நான் மூழ்கி என்றும் பாடுவேன்;Avar anbil naan moozhgi endrum paaduvaen;
மகிழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்.Magizhvaen jeeva ootril vaazhvaen.
சிலுவைக் கொடியுடன் போகிறேன்;Siluvaik kodiyudan pogiraen;
போகிறேன், நான் போகிறேன்;Pogiraen, naan pogiraen;
நேசரின் பாசத்தைக் காட்ட நான்,Naesarin paasaththaik kaatta naan,
போகிறேன், நான் போகிறேன்.Pogiraen, naan pogiraen.
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடிOr vennangi or ponmudi
ஓர் வாத்தியம், ஓர் மேல் வீடுOr vaaththiyam, or mael veedu
ஓர் ஜெயக்கொடி, ஓயா வின்பம்Or jeyakkodi, oyaa vinbam
எனக்குண்டு மோட்சத்தில்.Enakkundu motchaththil.
ஏசு என் இரட்சகர் பாவந் தீர்ந்தார்;Esu en Iratchagar paavan theerndhaar;
கொல்கதா மலையிலென் கடன் தீர்த்தார்;Kolgadhaa malaiyilen kadan theerththaar;
அவர் அன்பில் நான் மூழ்கி என்றும் பாடுவேன்;Avar anbil naan moozhgi endrum paaduvaen;
மகிழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்.Magizhvaen jeeva ootril vaazhvaen.
பரிசுத்தாவியை நானடைந்துParisuththaaviyai naanadaindhu
போகிறேன், நான் போகிறேன்Pogiraen, naan pogiraen
மோட்சம் சேருமட்டும் நிலைத்து,Motcham saerumattum nilaiththu,