Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #17

நீர் வாரும், ராஜாவே! உம் நாமம் துதிக்க

Come Thou Almighty King · Neer vaarum, raajaavae! Um naamam thudhikka

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நீர் வாரும், ராஜாவே! உம் நாமம் துதிக்கNeer vaarum, raajaavae! Um naamam thudhikka

க்ருபை செய்யும்; மகிமையுடையKrupai seiyum; magimaiyudaiya

வெற்றியின் கர்த்தாவே!Vetriyin Karththaavae!

அநாதி தேவனே! ஆட்சி செய்யும்.Anaadhi Devanae! Aatchi seiyum.

சரணம் 2 · Verse 2

தேற்றர வாளனே! உம் நல் சாட்சிகளைத்Thaetrara vaalanae! Um nal saatchigalaith

தாங்குகிறேன் வல்லவர் நீர் தாமேThaangugiraen vallavar neer thaamae

வாசம் செய்தருளும்Vaasam seidharulum

நீங்காமல் நிலவும் வல்லவரே.Neengaamal nilavum vallavarae.

சரணம் 3 · Verse 3

சர்வ வல்லவரே! உம் சித்தம் செய்திடும்Sarva vallavarae! Um siththam seidhidum

பூலோகினில் மகத்வமுடையBoologinil magathvamudaiya

கர்த்தாவே! உம்மையேKarththaavae! Ummaiyae

நீடுழி நாட்களாய் துதி செய்வோம்.Needuzhi naatkalaai thudhi seivom.