பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி;Parisuththar koottam Iyaesuvaip potri;
பாடி மகிழ்ந் தாடி யங்கே கூடிடPaadi magizhn thaadi yangae koodida
பரமானந்த கீதமங் கெழும்ப,Paramaanandha geethaman kezhumba,
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
ஆட்டுக் குட்டியும் அரசாட்சி செய்ய,Aattuk kuttiyum arasaatchi seiya,
அண்டினோ ரெவரும் அவரைச் சேர,Andino revarum avaraich saera,
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க,Anbar andrellaar kanneerum thudaikka,
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
சோதனைகளை வென்றவர் எவரும்Sodhanaigalai vendravar evarum
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்Thunbam thollaigalaich sagiththavarum
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்கJothi roopamaai sorlogil jolikka
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
ஜீவ விருட்சத்தின் கனி புசித்து,Jeeva virutchaththin kani pusiththu,
ஜீவ நதி நீரை என்றும் குடித்து,Jeeva nadhi neerai endrum kudiththu,
ஜீவ கிரீடமும் சிரசில் சூடி,Jeeva kireedamum sirasil soodi,
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.