Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #166

உச்சித மோட்ச பட்டணம் போக

Uchidha motcha pattanam poga

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உச்சித மோட்ச பட்டணம் போகUchidha motcha pattanam poga

ஓடி நடப்போமே – அங்கேOdi nadappomae – angae

உன்னத ஏசு மன்னவருண்டு,Unnadha Esu mannavarundu,

ஓயா இன்பமுண்டுOyaa inbamundu

சரணம் 1 · Verse 1

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்Siththirach seeyon petridach sellum

சேனையின் கூட்டமதாய் எங்கள்Saenaiyin koottamadhaai engal

ஜீவனின் அதிபர் ஏசு நம் மீட்பர்Jeevanin adhipar Esu nam Meetpar

சீயோன் பதி மனுவேல். – உச்சிதSeeyon padhi manuvael. – Uchidha

பல்லவி · Chorus

உச்சித மோட்ச பட்டணம் போகUchidha motcha pattanam poga

ஓடி நடப்போமே – அங்கேOdi nadappomae – angae

உன்னத ஏசு மன்னவருண்டு,Unnadha Esu mannavarundu,

ஓயா இன்பமுண்டுOyaa inbamundu

சரணம் 2 · Verse 2

அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்Anbinaal azhaippaar, aarudhal solvaar

அதிபதி ஏசையர்; – அங்கேAdhipadhi esaiyar; – angae

இன்பங்களுண்டு; ஏசுவின் சமூகம்Inbangalundu; Esuvin samoogam

என்றென்றும் ஆறுதலே. – உச்சிதEndrendrum aarudhalae. – Uchidha

பல்லவி · Chorus

உச்சித மோட்ச பட்டணம் போகUchidha motcha pattanam poga

ஓடி நடப்போமே – அங்கேOdi nadappomae – angae

உன்னத ஏசு மன்னவருண்டு,Unnadha Esu mannavarundu,

ஓயா இன்பமுண்டுOyaa inbamundu

சரணம் 3 · Verse 3

கீதங்களோடு ஏசுவைப் போற்றிக்Geethangalodu Esuvaip potrik

கெம்பீரமாய் நடப்போம், – அங்கேGembeeramaai nadappom, – angae

கிளர் ஒளியுள்ள பட்டின ராஜன்Kilar oliyulla pattina raajan

கீதங்கள் நாம் அறைவோம். – உச்சிதGeethangal naam araivom. – Uchidha

பல்லவி · Chorus

உச்சித மோட்ச பட்டணம் போகUchidha motcha pattanam poga

ஓடி நடப்போமே – அங்கேOdi nadappomae – angae

உன்னத ஏசு மன்னவருண்டு,Unnadha Esu mannavarundu,

ஓயா இன்பமுண்டுOyaa inbamundu