Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #167

ஆனந்தமே பரமானந்தமே இயேசு

Aanandhamae Paramaanandhamae Yesu

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 1 · Verse 1

இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுIndhap puvi oru sondham alla endru

இயேசு என் நேசர் மொழிந்தனரே;Yesu en Naesar mozhindhanarae;

இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குIkkattu thunbamum Iyaesuvin thondarkku

இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும்Ingaeyae pangaaik kidaiththidinum

– ஆனந்தமே– Aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 2 · Verse 2

கர்த்தாவே! நீர் என்றன் காருண்யக் கோட்டையேKarththaavae! Neer endran kaarunyak kottaiyae

காரணமின்றிக் கலங்கேனே யான்;Kaaranamindrik kalangaenae yaan;

விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட,Visuvaasap paezhaiyil maelogam vandhida,

மேவியே சுக்கான் பிடித்திடுமே.Maeviyae sukkaan pidiththidumae.

– ஆனந்தமே– Aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 3 · Verse 3

என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன்En ullamae unnil sanjalam en

வீணாய்,Veenaai,

கண்ணீரின் பள்ளத்தாக் கல்லோ? இது?Kanneerin pallaththaak kallo? Idhu?

சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்Seeyon nagaraththil seekkiram sendru naam

ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் – ஆனந்தமேJeya geetham paadi magizhndhidalaam – aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 4 · Verse 4

கூடார வாசிகளாகும் நமக்கிங்கு,Koodaara vaasigalaagum namakkingu,

வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ;Veedendrum naadendrum sollalaamo;

கைவேலை யல்லாத வீடொன்றை மேலேதான்Kaivaelai yallaadha veedondrai maelaedhaan

செய்வேன் எனச் சொல்லி போகலையோ.Seivaen enach solli pogalaiyo.

– ஆனந்தமே– Aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 5 · Verse 5

துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவைThunbangal thollai idukkan idar ivai

தொண்டர் எமை அண்டி வந்திடினும்Thondar emai andi vandhidinum

சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைத்Solli mudiyaadha aarudhal kirupaiyaith

துன்பத்தி னூடே அனுப்பிடுவார்Thunbaththi noodae anuppiduvaar

- ஆனந்தமே- Aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae

சரணம் 6 · Verse 6

இயேசுவே! சீக்கிரம் இத்தரை வாருமேன்;Iyaesuvae! Seekkiram iththarai vaarumaen;

ஏழை வெகுவாய் கலங்குகிறேன்;Ezhai veguvaai kalangugiraen;

என் நேசர் தன் முக ஜோதி யதே யல்லால்En Naesar than muga jothi yadhae yallaal

இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை.Inbam tharum porul edhumillai.

– ஆனந்தமே– Aanandhamae

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமே இயேசுAanandhamae Paramaanandhamae Yesu

அண்ணலை அண்டினோர்க் கானந்தமேAnnalai andinork kaanandhamae