Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #168

இன்ப கானானுக்குள் ஏழை செல்ல

Inba kaanaanukkul ezhai sella

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இன்ப கானானுக்குள் ஏழை செல்லInba kaanaanukkul ezhai sella

இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்.Iyaesuvin maarbil naan aanandhippaen.

சரணம் 2 · Verse 2

பரம சுகங்களின் இனிய ரசம்Parama sugangalin iniya rasam

பரன் ஏசுவோடு யான் பானம் செய்வேன்.Paran Esuvodu yaan paanam seivaen.

சரணம் 3 · Verse 3

பரம பிதா என்றன் கண்ணினின்றுParama Pithaa endran kanninindru

அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்.Azhugaiyin kanneeraith thudaiththiduvaar.

சரணம் 4 · Verse 4

சத்துரு சேனைகள் அங்கேயில்லை;Saththuru saenaigal angaeyillai;

ஏசுவின் புத்திரர் மாத்திரமே.Esuvin puththirar maaththiramae.

சரணம் 5 · Verse 5

தேவாட்டுக் குட்டியின் திரு மனைவிDevattuk kuttiyin thiru manaivi

சிறப்புடன் இலங்கிடும் தேசமது.Sirappudan ilangidum thaesamadhu.

சரணம் 6 · Verse 6

கேரூபின் சேராபின் பாடிடவேKaeroopin saeraapin paadidavae

மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே.Moopparum saashtaangam panigiraarae.

சரணம் 7 · Verse 7

சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதSollukkum ninaivukkum ettidaadha

சொர்க்க லோக நாட்டுக் கிணையில்லையே.Sorkka loga naattuk kinaiyillaiyae.

சரணம் 8 · Verse 8

ஜீவ விருட்சமும் ஆற்றருகில்Jeeva virutchamum aatrarugil

மாதந் தோறும் புதுக் கனி தருமே.Maadhan thorum pudhuk kani tharumae.

சரணம் 9 · Verse 9

நவரத்ன நிருமித பட்டணத்தில்Navarathna nirumidha pattanaththil

இராப் பகல் சூரியன் ஏசு தாமே.Iraap pagal sooriyan Esu thaamae.