Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #169

மாட்சி மிகு மோட்ச நகர்

Maatchi migu motcha nagar

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மாட்சி மிகு மோட்ச நகர்Maatchi migu motcha nagar

மகிமை என் சொல்வேன் – அந்தMagimai en solvaen – andha

மங்களம் சேர் மாளிகைக்குள்Mangalam saer maaligaikkul

என்று சேருவேன்.Endru saeruvaen.

சரணம் 1 · Verse 1

பட்டணத்து வீதியெல்லாம்Pattanaththu veedhiyellaam

சுத்தப்பொன்னாமே – அங்குSuththapponnaamae – angu

பாடுவோரும் ஆடுவோரும்Paaduvorum aaduvorum

கோடா கோடியே – மாட்சிKodaa kodiyae – maatchi

பல்லவி · Chorus

மாட்சி மிகு மோட்ச நகர்Maatchi migu motcha nagar

மகிமை என் சொல்வேன் – அந்தMagimai en solvaen – andha

மங்களம் சேர் மாளிகைக்குள்Mangalam saer maaligaikkul

என்று சேருவேன்.Endru saeruvaen.

சரணம் 2 · Verse 2

முத்து மயமா யிலங்கும்Muththu mayamaa yilangum

பட்டணமது – நமதுPattanamadhu – namadhu

முன்னோ ரெல்லாம் போகப் போகும்Munno rellaam pogap pogum

பட்டணமது – மாட்சிPattanamadhu – maatchi

பல்லவி · Chorus

மாட்சி மிகு மோட்ச நகர்Maatchi migu motcha nagar

மகிமை என் சொல்வேன் – அந்தMagimai en solvaen – andha

மங்களம் சேர் மாளிகைக்குள்Mangalam saer maaligaikkul

என்று சேருவேன்.Endru saeruvaen.

சரணம் 3 · Verse 3

ஜீவ நதி பாயுகின்றJeeva nadhi paayugindra

பட்டணமது – நிதம்Pattanamadhu – nidham

சித்திர முடனிலங்கும்Siththira mudanilangum

பட்டணமது – மாட்சிPattanamadhu – maatchi

பல்லவி · Chorus

மாட்சி மிகு மோட்ச நகர்Maatchi migu motcha nagar

மகிமை என் சொல்வேன் – அந்தMagimai en solvaen – andha

மங்களம் சேர் மாளிகைக்குள்Mangalam saer maaligaikkul

என்று சேருவேன்.Endru saeruvaen.

சரணம் 4 · Verse 4

சாவு துக்கமே யில்லாதSaavu thukkamae yillaadha

பட்டணமது – நிதம்Pattanamadhu – nidham

சங்கீத முடனிலங்கும்Sangeetha mudanilangum

பட்டணமது – மாட்சிPattanamadhu – maatchi

பல்லவி · Chorus

மாட்சி மிகு மோட்ச நகர்Maatchi migu motcha nagar

மகிமை என் சொல்வேன் – அந்தMagimai en solvaen – andha

மங்களம் சேர் மாளிகைக்குள்Mangalam saer maaligaikkul

என்று சேருவேன்.Endru saeruvaen.

சரணம் 5 · Verse 5

நாமெல்லாரும் நாடுகின்றNaamellaarum naadugindra

பட்டணமது – நமதுPattanamadhu – namadhu

நாதரேசு வீற்றிருக்கும்Naatharaesu veetrirukkum