Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #170

வானம் பூமி யாவற்றிலும் ஏசு மேலானவர்

Jesus the Name · Vaanam boomi yaavatrilum Esu maelaanavar

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வானம் பூமி யாவற்றிலும் ஏசு மேலானவர்,Vaanam boomi yaavatrilum Esu maelaanavar,

மனிதர், தூதர், பேய் தானும்Manidhar, thoodhar, paei thaanum

அவர் முன் விழுவர்.Avar mun vizhuvar.

நான் நம்புவேன், நான் நம்புவேன்Naan nambuvaen, naan nambuvaen

ஏசு எனக்காய் மாண்டார்;Esu enakkaai maandaar;

பாவம் நீங்கச் சிலுவையில்Paavam neengach siluvaiyil

உதிரம் சிந்தினார்.Udhiram sindhinaar.

சரணம் 2 · Verse 2

ரட்சகர் உயிர்விட்டதும் என்றனுக்காகவே;Ratchagar uyirvittadhum endranukkaagavae;

வேறெந்த வாக்குவாதமும்Vaerendha vaakkuvaadhamum

வேண்டுவ தில்லையே.Vaenduva thillaiyae.

சரணம் 3 · Verse 3

பாவியின் பயம் யாவையும் நீக்கும் நாமம் இது;Paaviyin bayam yaavaiyum neekkum naamam idhu;

நரக தண்டனையையும் தொலைத்திடும் இது.Naraga thandanaiyaiyum tholaiththidum idhu.

சரணம் 4 · Verse 4

பாவச் சங்கிலி யாவையும் தறிப்பார் என் ஏசு;Paavach sangili yaavaiyum tharippaar en Esu;

வேதாளத்தின் தலையையும் நசுக்குவார் ஏசு.Vaedhaalaththin thalaiyaiyum nasukkuvaar Esu.

சரணம் 5 · Verse 5

பாவத்தில் மாளும் யாவர்க்கும் உயிரளிப் பாரே;Paavaththil maalum yaavarkkum uyiralip paarae;

பெலனற்ற ஆத்மாவுக்குச் சக்தி கொடுப்பாரே.Pelanatra aathmaavukkuch sakthi koduppaarae.

சரணம் 6 · Verse 6

லோகம் இவ்வன்பின் மாட்சியைLogam ivvanbin maatchiyai

ருசித்துப் பார்க்காதோ?Rusiththup paarkkaadho?

மீட்பர் உதிர வல்லமை வந்து சோதியாதோ?Meetpar udhira vallamai vandhu sodhiyaadho?