தேவ க்ருபை எங்கும் வழிந்தோடுதேDeva krupai engum vazhindhodudhae
அவர் கொடி என்றும் ஜோதி வீசுதேAvar kodi endrum jothi veesudhae
மேலுலகம் போல மாட்சியுள்ளதுMaelulagam pola maatchiyulladhu
அவர் அன்பு சதா விண் ஜொலிக்குதே.Avar anbu sadhaa vin jolikkudhae.
கோடை சூர்ய ஒளி எங்கும் வீசுதேKodai soorya oli engum veesudhae
மகிழ்ச்சியின் ஒளி நிறைந் தோடுதேMagizhchiyin oli nirain thodudhae
பூலோகத்தார் களி கூர்ந்து பாடிடBoologaththaar kali koorndhu paadida
போற்றுதலின் தொனி முழங்கிடுதே.Potrudhalin thoni muzhangidudhae.
அந்தகாரம் நீங்க ஒளி வீசுமேAndhagaaram neenga oli veesumae
கர்த்தா! உம்மை நாங்கள் நேசித்திடவேKarththaa! Ummai naangal naesiththidavae
விண் மண்டல மேகம் விரைந்து ஓடும்Vin mandala maegam viraindhu odum
திரை உயர்ந்திட, பிதா தோன்றுவார்.Thirai uyarndhida, Pithaa thondruvaar.
ஒரு போதும் நாங்கள் சந்தேகித்திடோம்Oru podhum naangal sandhaegiththidom
மரணத்தின் வாசல் உம்மில் நல்லதுMaranaththin vaasal ummil nalladhu
நீர் இல்லாத வாழ்வு அந்தகாரமேNeer illaadha vaazhvu andhagaaramae
நித்ய இன்ப வாழ்வின் வழிகாட்டிடும்.Nithya inba vaazhvin vazhigaattidum.