Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #171

பாவ சஞ்சலத்தை நீக்க

Paava sanjalaththai neekka

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவ சஞ்சலத்தை நீக்கPaava sanjalaththai neekka

ப்ராண சிநேகித னுண்டே,Praana sinaegidha nundae,

பாவச் சுமை தீர்த்துப் போடPaavach sumai theerththup poda

ஏசுவின் நற் பாதமே.Esuvin nar paadhamae.

சோருவோமே திகைப்போமேSoruvomae thigaippomae

சால துக்க துன்பத்தால்,Saala thukka thunbaththaal,

புத்தியீனம் மாறிப் போகும்Puththiyeenam maarip pogum

ஜெப தபம் செய்வதால்.Jepa thapam seivadhaal.

சரணம் 2 · Verse 2

கஷ்ட நஷ்ட முண்டானாலும்Kashta nashta mundaanaalum

ஏசுவண்டை சேருவோம்.Esuvandai saeruvom.

மோச நாசம் நேரிட்டாலும்,Mosa naasam naerittaalum,

ஜெப தூபம் காட்டுவோம்.Jepa thoopam kaattuvom.

நோக்குவார் உன் நெஞ்சின் நோவை;Nokkuvaar un nenjin novai;

பெலவீனம் தாங்குவார்.Pelaveenam thaanguvaar.

நீக்குவார் உன் மனச் சோர்வை;Neekkuvaar un manach sorvai;

தீய குணம் மாற்றுவார்.Theeya kunam maatruvaar.

சரணம் 3 · Verse 3

பெலவீனமான போதும்Pelaveenamaana podhum

கிருபாசன முண்டே,Kirupaasana mundae,

இன ஜனம் சாகும் போதும்,Ina janam saagum podhum,

புகலிடம் இதுவே,Pugalidam idhuvae,

ஒப்பில்லாத பிராண நேசா!Oppillaadha piraana naesaa!

உம்மை நம்பி நேசிப்போம்;Ummai nambi naesippom;

அளவற்ற அருள் நாதா!Alavatra arul Naathaa!

உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.Ummai nokkik kenjuvom.