Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #172

பாவ தோஷம் நீக்கிட

Paava thosham neekkida

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவ தோஷம் நீக்கிட,Paava thosham neekkida,

மீட்பரின் ரத்தம் தானே,Meetparin raththam thaanae,

தீய குணம் மாற்றிட,Theeya kunam maatrida,

மீட்பரின் ரத்தம் தானே.Meetparin raththam thaanae.

மெய்யாம் ஜீவ நதி பாவம் போக்கும் நதிMeiyaam jeeva nadhi paavam pokkum nadhi

வேறே நதியை அறியேன்;Vaerae nadhiyai ariyaen;

மீட்பரின் ரத்தம் தானே,Meetparin raththam thaanae,

சரணம் 2 · Verse 2

என்னைச் சுத்த மாக்கிட,Ennaich suththa maakkida,

மீட்பரின் ரத்தம் தானே,Meetparin raththam thaanae,

மன்னிப்பை நான் பெற்றிட,Mannippai naan petrida,

மீட்பரின் ரத்தம் தானே.Meetparin raththam thaanae.

சரணம் 3 · Verse 3

வேறே ரட்சிப் பில்லையே,Vaerae ratchip pillaiyae,

மீட்பரின் ரத்தம் தானே,Meetparin raththam thaanae,

புண்ய க்ரியை செல்லாதே,Punya kriyai sellaadhae,

மீட்பரின் ரத்தம் தானே.Meetparin raththam thaanae.

சரணம் 4 · Verse 4

ஜீவ மார்க்கம் இதுவே,Jeeva maarkkam idhuvae,

மீட்பரின் ரத்தம் தானே,Meetparin raththam thaanae,

ஏசு சுத்த தீர்த்தமே, மீட்பரின் ரத்தம் தானே.Esu suththa theerththamae, Meetparin raththam thaanae.