Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #174

அதோ ஓர் ஜீவ வாசல் பார்

There is a Gate that Stands Ajar · Adho or jeeva vaasal paar

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அதோ ஓர் ஜீவ வாசல் பார்!Adho or jeeva vaasal paar!

அவ்வாசலில் ஓர் ஜோதி;Avvaasalil or jothi;

பேரொளியாய்ப் பிரகாசிப்பார்,Paeroliyaaip piragaasippaar,

மங்காத அருள் ஜோதி.Mangaadha arul jothi.

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!Aa! Aazhndha anbu idhuvae!

அவ்வாசல் திறவுண்டதே,Avvaasal thiravundadhae,

பாரேன்! பாரேன்!Paaraen! Paaraen!

பார்! திறவுண்டதே.Paar! Thiravundadhae.

சரணம் 2 · Verse 2

இவ்வழி உட்பிரவேசிப்பார்Ivvazhi utpiravaesippaar

கண்டடைவார் பேர் வாழ்வும்Kandadaivaar paer vaazhvum

தாழ்வோர், மேலோர், இல்லோர், உள்ளோர்Thaazhvor, maelor, illor, ullor

எவ்வர்ண தேசத்தாரும்.Evvarna thaesaththaarum.

சரணம் 3 · Verse 3

அஞ்சாமல் அண்டிச் சேருவோம்;Anjaamal andich saeruvom;

அவ்வாசலில் உட்செல்வோம்;Avvaasalil utchelvom;

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்Eppaavam thunbam neengippom

கர்த்தாவைத் துதி செய்வோம்.Karththaavaith thudhi seivom.