Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #176

ரட்சிப்பு சுத்தத் தயவால்

Ratchippu suththath dhayavaal

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ரட்சிப்பு சுத்தத் தயவால்Ratchippu suththath dhayavaal

உண்டான வாக்குத்தத்தம்Undaana vaakkuththaththam

அது நாம் செய்யும் தர்மத்தால்Adhu naam seiyum tharmaththaal

கிடைப்பது அபத்தம்;Kidaippadhu apaththam;

பூலோகத்தின் கடன்களைச்Boologaththin kadangalaich

செலுத்தித் தீர்த்த ஏசுவைSeluththith theerththa Esuvai

அண்ணாந்து பார்க்க வேண்டும்.Annaandhu paarkka vaendum.

சரணம் 2 · Verse 2

தெய்வீகக் கற்பனைகளைTheiveegak karpanaigalai

நாம் கைக்கொள்ளாமல் விட்டு,Naam kaikkollaamal vittu,

துர் ஸ்பாவத்தாலே பாவத்தைThur spaavaththaalae paavaththai

எப்போதும் நடப்பித்து,Eppodhum nadappiththu,

கர்த்தாவைக் கோபமூட்டினோம்Karththaavaik kopamoottinom

நிர்ப்பந்தத்தைச் சம்பாதித்தோம்,Nirppandhaththaich sambaadhiththom,

சீர்கேடு பெருகிற்று.Seergaedu perugitru.

சரணம் 3 · Verse 3

இப்போதே ஏசு க்றிஸ்துவால்Ippodhae Esu Kristhuvaal

நாம் நீதிமான்களாயும்,Naam needhimaangalaayum,

தேவாவியின் நற்க்ரியையால்Devaviyin narkriyaiyaal

ஜென்மிக்கப் பட்டோராயும்,Jenmikkap pattoraayum,

மெய்த் தொண்டராயும் நடப்போம்,Meith thondaraayum nadappom,

கர்த்தாவின் அன்பைக்Karththaavin anbaik

கூறுவோம்,எந்நாளும் துதி செய்வோம்.Kooruvom,ennaalum thudhi seivom.