மெய்வழி நீரே, ஏசுவே!Meivazhi neerae, Esuvae!
நீர் பாவ நாசராம்;Neer paava naasaraam;
பிதாவிடத்தில் சேர்வதேPithaavidaththil saervadhae
உமதிரக்கமாம்.Umadhirakkamaam.
சத்தியம் நீரே, ஆகையால்Saththiyam neerae, aagaiyaal
உம் வாக்கு ஞானமே;Um vaakku gnaanamae;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்En nenjil adhin jothiyaal
வெளிச்சம் தோன்றுமே.Velicham thondrumae.
நீரே என் ஜீவன், உம்மிலேNeerae en jeevan, ummilae
பிழைத் தசைகிறேன்;Pizhaith thasaigiraen;
உமக்குப் ப்ரியமாகவேUmakkup priyamaagavae
நடந்து கொள்ளுவேன்.Nadandhu kolluvaen.
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் ஆனவர்;Neerae vazhiyum saththiyamum jeevanum aanavar;
உம்மையே நம்பும் யாவரும் பிழைத்து வாழுவர்.Ummaiyae nambum yaavarum pizhaiththu vaazhuvar.