நல்ல செய்தி! ஏசுவைNalla seidhi! Esuvai
நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nokkip paar! Ratchippaar!
நம்பி வந்து அவரைNambi vandhu avarai
நோக்கிப்பார்! ரட்சிப்பார்!Nokkippaar! Ratchippaar!
எந்தப் பாவியாயினும்Endhap paaviyaayinum
தள்ள மாட்டேன் என்கிறார்;Thalla maattaen engiraar;
த்ரோகம் செய்த போதிலும்Throgam seidha podhilum
நோக்கிப்பார்! ரட்சிப்பார்!Nokkippaar! Ratchippaar!
எங்கும் செய்தி சொல்லுவோம்Engum seidhi solluvom
நோக்கிப்பார்! ரட்சிப்பார்!Nokkippaar! Ratchippaar!
தேசா தேசங் கூறுவோம்Thaesaa thaesan kooruvom
நோக்கிப்பார்! ரட்சிப்பார்!Nokkippaar! Ratchippaar!
எந்த நாடு தீவிலும் ஏசு காத்து நிற்கிறார்;Endha naadu theevilum Esu kaaththu nirkiraar;
மூடன் நீசன் ஆகிலும்Moodan neesan aagilum
நோக்கிப்பார்! ரட்சிப்பார்!Nokkippaar! Ratchippaar!
இன்னுங் கேள்! மா நேசராம்Innun kael! Maa Naesaraam
ஏசுவே காக்கிறார்!Esuvae kaakkiraar!
நம்பும் பக்தரை யெல்லாம்Nambum baktharai yellaam
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
சற்றும் தவறாமலும்Satrum thavaraamalum
கையில் ஏந்திக் கொள்ளுவார்Kaiyil endhik kolluvaar
கேடு பாடில்லாமலும் காக்கிறார்! காக்கிறார்!Kaedu paadillaamalum kaakkiraar! Kaakkiraar!
சுவிசேஷம் இதுவே!Suvisaesham idhuvae!
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
பாவம் நீக்கிப் பின்னுமேPaavam neekkip pinnumae
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
ராஜ்ஜியம் சேருமளவும்Raajjiyam saerumalavum
தாங்கிக் கொண்டே இருப்பார்Thaangik kondae iruppaar
தீமையைச் செய்யாமலும்Theemaiyaich seiyaamalum
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!