Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #179

பூலோகத்தார் ரெல்லோருக்கும்

Boologaththaar rellorukkum

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பூலோகத்தார் ரெல்லோருக்கும்Boologaththaar rellorukkum

ஓர் ஜீவ ஊற்றுண்டே;Or jeeva ootrundae;

எப்பாவ தோஷ குற்றமும்,Eppaava thosha kutramum,

நிர் மூல மாகுமே.Nir moola maagumae.

சரணம் 2 · Verse 2

மா பாவியான கள்ளனும்Maa paaviyaana kallanum

அவ்வூற்றில் மூழ்கினான்;Avvootril moozhginaan;

பேர் வாழ்வின் வாக்குத் தத்தமும்Paer vaazhvin vaakkuth thaththamum

அப்பாவி யடைந்தான்.Appaavi yadaindhaan.

சரணம் 3 · Verse 3

அவ்வாறே நானும் ஏசுவால்Avvaarae naanum Esuvaal

விமோசனம் பெற்றேன்;Vimosanam petraen;

என் பாவத் திகில் நீங்கிற்றால்En paavath thigil neengitraal

ஓயாமல் பாடுவேன்.Oyaamal paaduvaen.

சரணம் 4 · Verse 4

இச்ஜீவன் நிலையற்றதேIchjeevan nilaiyatradhae

என் பாட்டும் அற்பமாம்;En paattum arpamaam;

என்றாலும் ராஜ்யம் சேரவேEndraalum raajyam saeravae

சிரேஷ்ட கீதமாம்.Siraeshta geethamaam.

சரணம் 5 · Verse 5

உம் திரு ரத்தம், ரட்சகா!Um thiru raththam, Ratchagaa!

பாய்ந்தோடச் செய்யுமே;Paaindhodach seiyumae;

பூலோக மெங்கும் நாயகா!Boologa mengum naayagaa!

சுத்தாங்கம் பண்ணுமே.Suththaangam pannumae.