Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #180

வல்லமை அற்புத வல்லமை

Vallamai arpudha vallamai

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவப் பாரம் நீங்க மன துண்டா?Paavap paaram neenga mana thundaa?

ஏசு ரத்தத்தில் பெலன் உண்டு;Esu raththaththil pelan undu;

தீமையை வென்று நீ ஜெயிப்பாயா?Theemaiyai vendru nee jeyippaayaa?

இரத்தத்தில் சக்தி உண்டு.Iraththaththil sakthi undu.

பல்லவி · Chorus

வல்லமை அற்புத வல்லமைVallamai arpudha vallamai

மீட்பரின் ரத்தத்தில்;Meetparin raththaththil;

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில்.Aattuk kuttiyin raththaththil.

சரணம் 2 · Verse 2

துர் இச்சை அகந்தை வெல்லுவாயா?Thur ichai agandhai velluvaayaa?

ஏசு ரத்தத்தில் பெலன் உண்டு;Esu raththaththil pelan undu;

கல்வாரி ஊற்றில் நீ மூழ்குவாயா?Kalvaari ootril nee moozhguvaayaa?

இரத்தத்தில் சக்தி உண்டு.Iraththaththil sakthi undu.

பல்லவி · Chorus

வல்லமை அற்புத வல்லமைVallamai arpudha vallamai

மீட்பரின் ரத்தத்தில்;Meetparin raththaththil;

வல்லமை அற்புத வல்லமைVallamai arpudha vallamai

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில்.Aattuk kuttiyin raththaththil.

சரணம் 3 · Verse 3

துய்ய வெண்மையாக விருப்பமா?Thuiya venmaiyaaga viruppamaa?

ஏசு ரத்தத்தில் பெலன் உண்டு;Esu raththaththil pelan undu;

கறை யாவும் தீரும் ஜீவ ஊற்றில்Karai yaavum theerum jeeva ootril

இரத்தத்தில் சக்தி உண்டு.Iraththaththil sakthi undu.

பல்லவி · Chorus

வல்லமை அற்புத வல்லமைVallamai arpudha vallamai

மீட்பரின் ரத்தத்தில்;Meetparin raththaththil;

வல்லமை அற்புத வல்லமைVallamai arpudha vallamai

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில்.Aattuk kuttiyin raththaththil.

சரணம் 4 · Verse 4

ஏசு உன் ராஜனைச் சேவிப்பாயா?Esu un raajanaich saevippaayaa?

ஏசு ரத்தத்தில் பெலன் உண்டு;Esu raththaththil pelan undu;

தினம் துதி பாடி, ஜீவிப்பாயா?Thinam thudhi paadi, jeevippaayaa?