Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #19

தூய்மையிலே நம் கர்த்தரை ஆராதிப்போம்

O Worship the Lord · Thooimaiyilae nam Karththarai aaraadhippom

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தூய்மையிலே நம் கர்த்தரை ஆராதிப்போம்Thooimaiyilae nam Karththarai aaraadhippom

பணிந்து அவரைப் புகழ்வோமேPanindhu avaraip pugazhvomae

தாழ்ந்து கீழ்ப்படிந்து அவரின் நாமத்தைThaazhndhu keezhppadindhu avarin naamaththai

வணங்கி துதித்து தொழுவோமேVanangi thudhiththu thozhuvomae

சரணம் 2 · Verse 2

பாரத்தினை அவர் பாதத்தில் வைத்திடுPaaraththinai avar paadhaththil vaiththidu

உனக்காய் அதனைத் தாங்கிடுவார்.Unakkaai adhanaith thaangiduvaar.

உன் ஜெபம் கேட்டுத் தேற்றிடுவார் உன்னைUn jepam kaettuth thaetriduvaar unnai

உன் காலடிகளைக் காத்திடுவார்Un kaaladigalaik kaaththiduvaar

சரணம் 3 · Verse 3

அஞ்சிடாதே ப்ரகாரத்தினுள் சென்றிடAnjidaadhae pragaaraththinul sendrida

நீ பெற்ற ஆஸ்தியைக் காணிக்கையாய்Nee petra aasthiyaik kaanikkaiyaai

கருதி வாஞ்சையாய் படைக்கும் பொழுதுKarudhi vaanjaiyaai padaikkum pozhudhu

அன்பின் சத்ய வார்த்தை புலனாகும்.Anbin sathya vaarththai pulanaagum.

சரணம் 4 · Verse 4

பக்தியோடே நீ படைக்கும் காணிக்கையைBakthiyodae nee padaikkum kaanikkaiyai

நிச்சயம் கர்த்தர் தாம் ஏற்றுக் கொள்வார்.Nichayam Karththar thaam etruk kolvaar.

அவர் தாம் உன்னுடைய கண்ணீரை நீக்குவார்Avar thaam unnudaiya kanneerai neekkuvaar

மகிழ்ச்சி அருள்வார் என நம்பு.Magizhchi arulvaar ena nambu.