என் மீட்பர் ரத்தம் சிந்தினார்En Meetpar raththam sindhinaar
மா நீதியும் சம்பாதித்தார்;Maa needhiyum sambaadhiththaar;
என் சொந்த நீதி வெறுத்தேன்;En sondha needhi veruththaen;
ஏசுவின் நாமம் நம்புவேன்.Esuvin naamam nambuvaen.
நான் நிற்கும் பாறை க்றிஸ்துதான்Naan nirkum paarai Kristhudhaan
வேறஸ்திபாரம் மணல் தான் ( 2 )Vaerasthipaaram manal thaan ( 2 )
கார் மேகம் அவர் முகத்தைKaar maegam avar mugaththai
மறைக்கும் காலம் அவரைMaraikkum kaalam avarai
எப்போதும் போல நம்புவேன்;Eppodhum pola nambuvaen;
மாறாதவர் என்றறிவேன்.Maaraadhavar endrarivaen.
நியாயத் தீர்ப்புக் காலத்தில்Niyaayath theerppuk kaalaththil
எக்காள சத்தம் கேட்கையில்,Ekkaala saththam kaetkaiyil,
அஞ்சேன், என் மீட்பர் நீதியேAnjaen, en Meetpar needhiyae
அநீதம், எல்லாம் மூடுமே.Aneedham, ellaam moodumae.