Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #182

ஆ, சகோதரர் ஒன்றாய்

Aa, sagodharar ondraai

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ, சகோதரர் ஒன்றாய்Aa, sagodharar ondraai

ஏகமான சிந்தையாய்Egamaana sindhaiyaai

சஞ்சரித்தல் எத்தனைSanjariththal eththanai

நேர்த்தியான இனிமை!Naerththiyaana inimai!

சரணம் 2 · Verse 2

அது ஆரோன் சிரசில்Adhu aaron sirasil

வார்த்துக் கீழ் வடிகையில்Vaarththuk keezh vadigaiyil

கந்தம் வீசும் எண்ணெயேKandham veesum enneyae

போன்ற தாயிருக்குமே.Pondra thaayirukkumae.

சரணம் 3 · Verse 3

அது எர்மோன் மேலேயும்Adhu ermon maelaeyum

சீயோன் மேடுகளிலும்Seeyon maedugalilum

பெய்கிற ஆகாசத்துPeigira aagaasaththu

நற்பனியைப் போன்றது.Narpaniyaip pondradhu.

சரணம் 4 · Verse 4

அங்கேதான் தயாபரர்Angaedhaan dhayaaparar

ஆசீர்வாதம் தருவார்,Aaseervaadham tharuvaar,

அங்கே போகும் எவர்க்கும்Angae pogum evarkkum

வாழ்வுண்டாகிப் பெருகும்.Vaazhvundaagip perugum.

சரணம் 5 · Verse 5

மேய்ப்பரே, நீர் கிருபைMaeipparae, neer kirupai

செய்து, சிதறுண்டதைSeidhu, sidharundadhai

மந்தையாக்கி, யாவையும்Mandhaiyaakki, yaavaiyum

சேர்த்தணைத்துக் கொள்ளவும்.Saerththanaiththuk kollavum.

சரணம் 6 · Verse 6

எங்கள் நெஞ்சில் சகலEngal nenjil sagala

நற்குணங்களும் வர,Narkunangalum vara,

தெய்வ அன்பை அதிலேTheiva anbai adhilae

ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.Ootrum, Yesu Kiristhuvae.

சரணம் 7 · Verse 7

நீரே நெஞ்சை நெஞ்சுடன் கட்டி,Neerae nenjai nenjudan katti,

நேசத்தின் பலன்Naesaththin palan

நன்மை தீமை நாளிலும்Nanmai theemai naalilum

காணக் கட்டளையிடுமே.Kaanak kattalaiyidumae.

சரணம் 8 · Verse 8

மூன்றொன்றாகிய பிதாMoondrondraagiya Pithaa

மைந்தன் ஆவியும் எல்லாMaindhan aaviyum ellaa

நாளும் ஒருமைப் படும்Naalum orumaip padum

போல் இம்மந்தை ஒன்றவும்.Pol immandhai ondravum.