ஆத்ம நேசர் ஆவல் கொண்டு காத்துAathma Naesar aaval kondu kaaththu
நிற்கிறார்;Nirkiraar;
நீசப் பாவி வா என்னண்டை என்கிறார்Neesap paavi vaa ennandai engiraar
பாடு பட்டேன் சிலுவையில் மாண்டேன்Paadu pattaen siluvaiyil maandaen
உனக்காய்Unakkaai
என்றன் மீட்பைத் தள்ளிடாமல் நம்புவாய்.Endran meetpaith thallidaamal nambuvaai.
நேசர் உன்னை மாறி மாறிக் கூவி நிற்கிறார்;Naesar unnai maari maarik koovi nirkiraar;
பிராண நாதர் இன்ப சத்தம் கேட்கப் பார்Piraana Naathar inba saththam kaetkap paar
இப்போதே ரட்சண்ய காலம், தாமதியாதே;Ippodhae ratchanya kaalam, thaamadhiyaadhae;
மீட்பர் பாதம் அண்டிக் கொள்வாய் இன்றைக்கேMeetpar paadham andik kolvaai indraikkae
ஏசு நாதா! இதோ வந்தேன்; ஏற்றுக்Esu Naathaa! Idho vandhaen; etruk
கொள்ளுமே;Kollumae;
பாவம் போக்கி மோட்ச பாக்யம் தாருமே.Paavam pokki motcha paakyam thaarumae.