ஏசுவை அன்றி வேறொரு ரட்சகர்Esuvai andri vaeroru Ratchagar
காசினி தனிலுண்டோ, மனமே? – அவர்Kaasini thanilundo, manamae? – Avar
நேச மறிந்து விசுவாசம் இல்லாமலே,Naesa marindhu visuvaasam illaamalae,
மோசம் போவதேன், மனமே?Mosam povadhaen, manamae?
ஆதாம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடAadhaam evai seidha paadhagam tholaindhida
பூதலம் வந்ததார் மனமே? – கொடும்Poodhalam vandhadhaar manamae? – Kodum
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்வியYoodhargalaal pala vaadhaigal kondu dhivviya
போதகம் செய்ததார், மனமே? – ஏசுPodhagam seidhadhaar, manamae? – Esu
ஏசுவை அன்றி வேறொரு ரட்சகர்Esuvai andri vaeroru Ratchagar
காசினி தனிலுண்டோ, மனமே? – அவர்Kaasini thanilundo, manamae? – Avar
நேச மறிந்து விசுவாசம் இல்லாமலே,Naesa marindhu visuvaasam illaamalae,
மோசம் போவதேன், மனமே?Mosam povadhaen, manamae?
இந்த வாழ்வு கன நிந்தை என்றுனதுIndha vaazhvu kana nindhai endrunadhu
சிந்தை தெளிந்திருந்து, மனமே, – ஐயோ!Sindhai thelindhirundhu, manamae, – aiyo!
பந்த பாசமதில் நொந்து நாள்தோறும்Pandha paasamadhil nondhu naaldhorum
அலைந்து திரிவதேன், மனமே? – ஏசுAlaindhu thirivadhaen, manamae? – Esu
ஏசுவை அன்றி வேறொரு ரட்சகர்Esuvai andri vaeroru Ratchagar
காசினி தனிலுண்டோ, மனமே? – அவர்Kaasini thanilundo, manamae? – Avar
நேச மறிந்து விசுவாசம் இல்லாமலே,Naesa marindhu visuvaasam illaamalae,
மோசம் போவதேன், மனமே?Mosam povadhaen, manamae?
பூதல மீதினில் ஒதரி தாம் பரஞ்Poodhala meedhinil odhari thaam paranj
ஜோதியைப் போற்றி செய், மனமே; – செய்தால்Jothiyaip potri sei, manamae; – seidhaal
பாதகம் போய் மறு சாதகம் ஆமென்றுPaadhagam poi maru saadhagam aamendru
வேத முரைக்கு தல்லோ, மனமே? – ஏசுVaedha muraikku thallo, manamae? – Esu